Month: February 2023

அரசியல்செய்திகள்

ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் ரஷ்ய உளவாளியாக சுவிற்சலாந்தில் செயற்பட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு நெருக்கமானவரும், ஆதரவாளருமான ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் சோவியத் யூனியனின்

Read more
அரசியல்செய்திகள்

பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு

Read more
செய்திகள்

நூறு ஆண்டுகளில் மோசமான பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது துருக்கி.

துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பூமியதிர்ச்சியானது 1930 களுக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய தீவிரமான நிலநடுக்கம் என்று விபரிக்கப்படுகிறது. ஏற்கனவே சில நூறு பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூகவலைத்தளங்களில்

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தலைக்கு 20 அண்டிஜீன் பரிசோதனைகளை வாங்கிச் சேர்த்த ஆஸ்ரேலியா. பெரும்பாலானவை காலாவதியாகின்றன.

கொவிட் 19 பரவிய காலத்தில் ஒருவருக்கு அவ்வியாதித் தொற்று உண்டாகியிருக்கிறதா என்பதை வேகமாக அறிந்துகொள்ளப் பாவிக்கும் antigen rapid test மிகவும் பிரபலமாகின. அவற்றைத் தத்தம் நாடுகளில்

Read more
அரசியல்செய்திகள்

மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்க வான்வெளியில் பறந்த ஆராய்ச்சி பலூனைச் சுட்டு வீழ்த்தியது தவறென்கிறது சீனா.

இந்த வாரத்தின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் வான்வெளியில் திடீரென்று காணப்பட்ட மிகப்பெரிய பலூன் ஒன்று அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. புதனன்றே அது சீனாவுடையதென்று அறியப்பட்டதுடன் அமெரிக்காவுக்கும்

Read more
அரசியல்செய்திகள்

கவிழ்ந்துகொண்டிருக்கும் அதானியின் வர்த்தக சாம்ராச்சியத்தால் இந்தியப் பொருளாதார்ம் பாதிக்கப்படுமா?

இரண்டு வாரங்களுக்கு முன்புவரை ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 3 அதிக சொத்துள்ளவராகவும் திகழ்ந்த கௌதம் அதானியின் வர்த்தகச் சாம்ராச்சியம் தொடர்ந்து ஆறு நாட்களாகப் பங்குச்சந்தையில் சிதறியடிக்கப்பட்டு

Read more
அரசியல்செய்திகள்

யூடியூப், பேஸ்புக்குக்கு அடுத்ததாக விக்கிபீடியாவும் தேவநிந்தனைகளைக் கொண்டிருப்பதாகப் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது.

உலகமக்களுக்கெல்லாம் இலவசமாகத் தனது சேவையை வழங்கும் விக்கிபீடியா அகராதியை முடக்கிவிட்டது பாகிஸ்தான். Wikimedia Foundation அமைப்பால் பேணப்படும் விக்கிபீடியாவில் விரும்புகிறவர்கள் எவரும் தமக்குத் தெரிந்த விடயங்களைப் பற்றி

Read more
ஆளுமைகள்சமூகம்செய்திகள்

வாணி ஜெயராம் குரல் ஓய்ந்தது

பிரபல இந்திய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் தமது 77வது வயதில் காலமானார். அவர் கடந்த 50 வருடங்களுக்கு தமிழ் உட்பட இந்திய பல்வேறு மொழிகளில் 10,000க்கும்

Read more
செய்திகள்

நண்பர்களுடன் விளையாட்டுக்காக பங்களாதேஷில் ஒளித்த பையன் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டான்.

ஒளிச்சுப்பிடிச்சு விளையாடும் விளையாட்டில் நண்பர்களுடன் பங்குபற்றிக்கொண்டிருந்த ஒருவர் ஒளிப்பதற்காகப் பதுங்கிய இடத்தில் தூங்கினால் என்னாகும்? விழித்தெழுந்தவரை இன்னொரு நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஒளித்த இடம் பங்களாதேஷ், ஒளித்தவரைக் கண்டுபிடித்த

Read more