ஒரு டசின் ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து 2030 இல் பிள்ளைகளிடையே எய்ட்ஸ் பரவல் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றன.

தமது நாடுகளில் பிள்ளைகளிடையே 2030 ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பனிரெண்டு ஆபிரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. கொங்கோ, கென்யா, மொஸாம்பிக், அங்கோலா, கமரூன்,

Read more

மன்னர்களெவரையும் இனிமேல் ஆஸ்ரேலிய 5 டொலர் நோட்டில் பதிப்பதில்லை என்றது ஆஸ்ரேலியா.

ஆஸ்ரேலியாவில் முக்கியமாகப் பேசப்பட்டு வரும் விடயங்களிலொன்று பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் அந்த நாட்டுக்குமிடையேயான தொடர்பு பற்றியதாகும். பிரிட்டிஷ் முடியாட்சியுடனான உறவை வெட்டிக்கொள்ளும் இன்னொரு முடிவாக நாட்டின் ஐந்து டொலர்

Read more

கத்தார் எயார்வேய்ஸ் – எயார்பஸ் நிறுவனங்கள் தமக்கிடையே சமாதானம் செய்துகொண்டன

எயார்பஸ் நிறுவனத்துக்கும் கத்தார் எயார்வேய்ஸுக்கும் இடையே தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்ட விமானங்களின் நிறப்பூச்சுப் பற்றி ஏற்பட்ட தகராறு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  இரு நிறுவனங்களுக்குமான

Read more