ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டிலிருந்து இஸ்ராயேலின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டனர்.

எத்தியோப்பியாவின் தலை நகரான அடிஸ் அபாபாவில் வெள்ளியன்று தொடங்கிய ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாடு- ஞாயிறு வரை தொடரவிருக்கிறது. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கத்துவராக இல்லாவிட்டாலும் அதன் கூட்டங்களில் ஒரு

Read more

பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால்

Read more

“இறக்குமதிகளுக்குத் தடை தொடருமானால் எங்கள் நிறுவனங்கள் சிறீலங்காவைவிட்டு வெளியேறும்,” என்று எச்சரிக்கிறது ஜேர்மனி.

சிறீலங்காவின் அரச கஜானாவில் அன்னியச் செலாவணிக்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு அரசு தடை போட்டிருக்கிறது. அத்தடையால் பாதிக்கப்பட்டு வரும் சிறீலங்காவில்

Read more