பூமியதிர்ச்சியால், போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பகுதிகளில் மிகவும் மோசமான அழிவுகள்.

திங்களன்று அதிகாலையில் துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் சிரிய எல்லையில் உண்டாகிய பூமியதிர்ச்சியின் தாக்குதலால் கணிக்கப்பட்டது போலவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். துருக்கியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள், உயிரிழப்புகள் பற்றியே

Read more

ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் ரஷ்ய உளவாளியாக சுவிற்சலாந்தில் செயற்பட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்கு நெருக்கமானவரும், ஆதரவாளருமான ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைவர் கிரில் 1970 களில் சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் சோவியத் யூனியனின்

Read more

பாதுகாப்புச் செலவை உயர்த்த, ஒரு விடுமுறை நாள் குறைக்கப்படுவதை எதிர்த்து டனிஷ்காரர்கள் குரலெழுப்புகிறார்கள்.

ஞாயிறன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி நாட்டின் விடுமுறை நாட்களில் ஒன்றை அரசு குறைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பினார்கள். இயேசு உயிர்த்தெழுந்த நாள்\பாஸ்கு

Read more

நூறு ஆண்டுகளில் மோசமான பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது துருக்கி.

துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பூமியதிர்ச்சியானது 1930 களுக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய தீவிரமான நிலநடுக்கம் என்று விபரிக்கப்படுகிறது. ஏற்கனவே சில நூறு பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூகவலைத்தளங்களில்

Read more