16ம் ஆண்டு கோடை விழா

மன்னின் மைந்தர்கள் நினைவாக வல்வை நலன்புரிசங்கம் நடத்தும் 16வது ஆண்டு கோடை விழா 2023 ஐரோப்பிய ரீதியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 02ம் திகதி Hannibalway ,croydon ,london, cro4rw ல் நடைப்பெற உள்ளன. இதற்கான உதைப்பந்தாட்ட முற்பதிவுகள் ஜூன் மாதம் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அனுமதி இலவசம்

பல்வேறு பரிசில்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.

இக்கோடை விழாவிற்கு பல்வேறு நிறுவனங்கள அனுசரணை வழங்கி வருகின்றமை .குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *