தோணிக்கு 52 அடி கட்அவுட்

தல தோணியின் பிறந்த தினத்தை பல ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் அவரின் ரசிகர்கள் அவருக்கு 52 அடி கட்அவுட் வைத்துள்ளனர்.ஐதராபாத்தை சேர்ந்த ரசிகர்களே இவ்வாறு வைத்து தல பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர்.

நேற்றைய தினம் (07) 42 வது பிறந்த தினம் என்பது குறிப்பிடதக்கது. இந் நிலையில் தான் ரசிகர்கள் இவ்வாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகேந்திர சிங் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் ,ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வருகின்றமை குறிப்பிட தக்கது.

தல தோணி இந்திய ரசிகர்களுக்கு மாத்திரமல்ல உலகமுள்ள அனைத்து ரசிகர்களுக்கு கனவு நாயகனாக இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

52 அடி கட்அவுட் தற்பொழுது அனைத்து தரப்பினராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக அமைந்துள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *