பனிக்காடு
மனிதனின்
தடயத்தை
மட்டுமல்ல
பிற
உயிர்
வாழிகளின்
உடலை
தடத்தை
தடயத்தை
என
ஆயிரம்
வருடங்கள்
ஆனாலும்
பாதுகாக்கும்
அண்டார்டிகா
பனிக்கட்டி
தீவுகள்.
என்றாவது
மனிதன்
உயிரை
திரும்ப
கொண்டு
வரும்
அறிவியல்
ஆய்வில்
வெற்றி
பெற்றால்
பனிகட்டிகளில்
உறைந்த
உடல்களே!
இங்கு
அதிகமாக
புதைபட்டிருக்கும்.
பனிக்காடு
வரும்
நவீன
உயிர்
மீட்டெடுப்பின்
ஆராய்ச்சி கூடம்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.