வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் பலர் உயிரிழப்பு..!
டேனியஸ் சூராவளியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் லிபியாவில் 20000 ற்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
டேனியஸ் சூறாவளியின் தாக்கத்திற்குட்பட்டு டெர்னா என்ற பிரதேசத்தில் 2 நீர்தேகங்களும் 2 பாலங்களும் உடைந்தன இதனையடுத்து குறித்த பகுதி வெள்ளத்தில மூழ்கியது.
இந்நிலையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.மேலும் லிபியாவிற்கு பல்வேறு நாடுகள் உதவி கரம் நீட்டியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் 5 லட்சம் ஐரோப்பிய யூரோக்களை நிதியுதவியாக உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தாலி 3 ,பாதுகாப்பு படையினர் மீட்பு படையினர் தாங்கிய கப்பலை அனுப்பியுள்ளது.