வருகிறது நிபா…!
நிபா
வைரஸ்
சிங்கப்பூர்
மலேசியா
தாய்லாந்து
நாட்டிலிருந்து
கேரளாவை
சென்றடைந்து
பத்து
உயிர்களை
பரலோகம்
அனுப்பினாய்.
பழங்களை
உப்பு
மஞ்சள்
போட்டு
கழுவி
தான்
உண்ணவேண்டும்.
நிபா
வைரஸ்
நோயாளிகளிடமிருந்து
விலக
வேண்டும்.
இதற்கு
எந்த
ஒரு
மருந்தும்
இல்லை
என்று
சொல்வதற்கு
தானா?
இத்தனை
விஞ்ஞானம்
வளர்ச்சி
ஆறரிவு
மருத்துவ
கட்டமைப்பு.
கோடிகளில்
புரளும்
மருத்துவம்
ஊடகங்கள்
மாபியாக்கள்
அரசியல்வாதிகள்
அப்பாவி
மக்கள்.
மருந்தே!
இல்லாமல்
எப்படி
பாதிக்கப்பட்டவரை
காப்பாற்றுவோம்.
வைரஸ்கள்
நமது
அறிவின்
அறியாமையின்
மீ
இடைவெளி.
எங்கு
உன்
கர்வம்
ஆணவம்
அறிவு
விஞ்ஞானம்
புடலங்காய்
என்று
கதை
விடுகின்றாயோ!
அங்கு
தான்
உனக்கான
நோய்கள்
வைரஸ்கள்
பிறக்கின்றன.
மாற்றுமருத்துவங்களில்
உள்ள
நம்பிக்கையை
மனிதர்களே!
தக்க
வையுங்கள்.
உங்கள்
வீட்டில்
உள்ள
சமையல்
அஞ்சரைபெட்டியில்
உள்ள
மருந்துகளின்
விலாசத்தை
அறியுங்கள்.
இங்கு
வாழ்வதற்கு
எவனும்
வழி
அமைக்க
அரசியல்
இல்லை.
எமனோலை
குறிப்பு
போல்
அப்பொழுது க்கு
அப்போது
பீதி
வைரஸ்கள்.
ஔவை
திருவள்ளுவர்
வள்ளலார்
இவர்கள்
கூறாத
எந்த
விடயத்தையும்
காதில்
வாங்காதீர்கள்.
அழுகி
போன
மாமிசங்களில்
கலர்பவுடர்
கலந்து
கண்ட
எண்ணெய்களில்
வறுத்து
தரும்
மாமிசத்தை
உண்டு
பிணம்
புதைக்கும்
இடுகாடாக
வயிற்றை
மாற்றுங்கள்.
மாற்று
மருத்துவம்
என்று
நீங்கள்
ஒதுக்கி னாலும்
உங்கள்
வாழ்வோடு
உயிரோடு
நீண்ட
நெடுங்காலமாக
தொடர்புடைய
மண்ணின்
மருத்துவங்களை
தேடுங்கள்.
நாடுங்கள்.
நீ
வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
உனக்கான
நேசங்கள்
கரிசனங்கள்
தரிசனங்கள்
அவற்றில்
உண்டு.
கபசுரம்
நிலவேம்பு
போல்
ஆயிரம்
மருந்துகள்
உண்டு.
மனிதர்களை
விட
நம்
அரசியல்
வியாதிகளை
விட
பெரிய
பழந்தின்னி
வௌவால்கள்
எங்கும்
இல்லை.
செல்லபிராணிகளிடம்
தூர
இருங்கள்.
மனிதர்களிடம்
நிச்சயம்
நாய்களின்
நன்றிகளை
எதிர்பாக்காதீர்கள்.
குளித்துகுடி
கந்தையானாலும்
கசக்கி
கட்டு.
இவையெல்லாம்
நாம்
மறந்து
போன
மகிமைகள்.
தினம்
சேனிடரி
பொருட்களை
வைத்து
கை கழுவி
கொண்டே!
இருங்கள்.
சந்தை
பொருளாகி
போன
மனிதா!
தெளிந்து
வா!
உன்
மரபுகளை
மதித்து
வாழ்.
பூமி
பந்தில்
வைரஸ்கள்
கூட
ஒரு
கிருமி
தான்.
ஒடி
ஒளியாதே!
அதன்
வெளியில்
அது.
உன்
வழிகள்
எது?
இங்கு
நிரந்தரமாக
வசிப்பவன்
யார்?
எதற்காக!
இத்தனை
ஆசை!
உன்
சுரணைகெட்ட
மூளையில்
வைரஸ் களுக்கு
பயந்த
அறிவு
தான்
நீ
கடவுள்
இல்லை.
நான்
தான்
அனைத்தும்
என்று
கதைப்பதா?
நிபா
வா
வந்து
போ!
உயிர்களை
தொட்டு விடாதே!
இங்கு
சும்மாவே!
கூவி
வயிறு
வளர்க்கும்
ஊடகங்களின்
அதர்மத்தில்
கலந்து விடாதே!
மனிதன்
போராட்ட குணம்
உள்ளவன்.
வரும்
தடைகள்
உடைந்து
போகட்டும்.
இயற்கையும்
வல்லமை யானது.
அதுவும்
நம்
வாழிடத்தை
காத்தருளும்.
கடவுள்
என்ற
கடன் காரன்
ஏது?
பாவம்
கிருமிகளை
நம்பும்
உலகம்.
கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை. 9842131985