மரபணுக்களின் நினைவடுக்கில் பதிந்ததா இவை..?
அது பழங்கஞ்சிச் சோறோ , பாகற்கஞ்சிச் சோறோ ?
அது எதுவாக இருந்தாலும் அது நமத மரபணுக்களின் நினைவு அடுக்கில் பொதிந்தே கிடக்கிறது …!
அதிலிருந்தே உடல் வனப்பு உடல் அமைப்பு லட்சணம் அவலட்சணம் …!
ஆக மரபை மனம் மறந்தாலும் உடல் தனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டே இயங்குகிறது …!
நமக்கு வேண்டுமானால் உடலை அறியும் அறிவோ ?
உயிரை உணரும் அறிவோ இல்லாமல் இருக்கலாம் …!
ஆனாலாம் அந்தப் பழங்கஞ்சிச் சோற்றில் நமது உடலின் வரலாற்றுப் பதிவுகள் பொதிந்தை கிடக்கிறது …!
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052