Day: 04/10/2023

இலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் படி 12.5 கிலோ 343

Read more
கவிநடைபதிவுகள்

சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும்…!

மண்விளைவிப்பதின்கீர்த்தனை. ஒன்றைஆயிரம்ஆக்கும்வர்த்தமானம். அறுவடையின்வசந்தம்.காற்றின்அசைவுஒவியம்.கண்ணைகவர்தலின்பசுமைதாகம். நீரோடையின்ஆரவாரம்.மண்புழுவின்நேசம்.இயற்கையின்அருங்கருணை.கனவுநனவுஉறக்கம்பேருறக்கம்இவைஅனைத்திலும்உறங்காதவிதைகள். விதைத்தவன்மறந்தாலும்விதைகள்உறங்காது. வளையல்கரம்விதைக்கும்போதுஆரவாரிக்கும்விதைகள். அதன்சப்தத்தின்ஓசையில்ஆகாயத்தின்குரல்ஒலித்துசூரியசந்திரன்ஒளிகிரகணங்களைவாரிவழங்கும். இடிமின்னல்சத்தத்தில்வேரினில்நைட்ரஜன்வளர்க்கும். பூமிபந்தில்மனிதஉயிர்களைபோன்றஉயிர்கள்வாழும்பிறஉயிர்வாழிகோள்களில்விதைகள்நன்குவளர்ந்துஉணவுஉயிர்வளர்க்கட்டும். மழைகளின்மலைகளின்சிநேகத்தில்ஆண்பெண்ஆலாபனையில்அர்த்தநாரீசுவரன்மனம்மகிழ்ந்துநர்த்தனம்ஆடட்டும். வளைகரத்தின்நேசத்தில்பாசத்தில்கருணையில்தேசத்தில்சுபிட்சம்தழைக்கபாலகர்கள்இளைஞர்கள்அறிவில்ஞானத்தின்அனலில்தகிக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இதனை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை…!

சட்டி பானைகள் மண்ணால்செய்யப்பட்டது …! இங்கே மண் , வின் , காற்று ,ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சைநமது உடல் , நம் உயிர் வாழும் கூடு(

Read more
கவிநடைபதிவுகள்

இவர்கள் தான் இன்னுமொரு மலர்கள்…!

நூலகம் நூலகத்தில் அகத்தைவைப்போர் இன்னொருநூலாய் மலர்வார் …! தேனெனும் தாய் மொழியாம்தாய்ப்பால் குடித்தெழுவார் …! அமுதென ஒன்று உண்டோஇல்லையோ ? அவரவர்க்குஅவரவர் தாய் மொழியைஅமுதாய் கொள்வோம் …நூலகம்

Read more
கவிநடைபதிவுகள்

சொர்க்க நரகத்தின் சாம்ராஜ்ஜியம் இது தான்..!

நூலகம்வாழ்ந்தவர்களின்அனுக்கிரகம். ஆசிர்வாதம். நிகழ்காலத்தின்அனுபவத்தின்ஞானத்தின்உயிர் கொடை.உயர்ஆசிர்வாதம். சென்றவர்களின்வரலாறு.நிகழ்காலத்தின்பாலபாடம். இராமபாணம்இராமநாமம்வித்தியாசம்உணர்த்தும்வால்மீகிசாம்ராஜ்யம். நீதிநெறிகள்அறம்ஒழுக்கம்சத்தியம்அனுபவம்உணர்த்தும்வியாச புராணம். திருவள்ளுவம்ஔவைஉணர்த்தும்வாழ்வின்வேதம். முன்சென்றவர்களின்நினைவுபதிவேடுநூலகம். அதன்சுவாசத்தில்நீட்சியில்மீட்சியில்நிகழ்காலத்தில்சிலமணித்துளிகள்கலப்பவர்கள்அறிவின்ஞானத்தின்பேரின்பத்தின்சொர்க்கநரகத்தின்சாம்ராஜ்ஜியத்தைசெதுக்கிதகர்த்துஅடித்துநொறுக்கிதுவம்சம்செய்துஅதன்காலசக்கரத்தின்கடையாணியைகழட்டிபூட்டுவார்கள். நூல்அகம்குளிரமிளிரஒளிரசெய்யஎன்அகத்தின்புறத்தின்வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியான பொக்கிஷம் இது தான்..!

நூலகம் பல நூல்களை ஒன்றிணைந்துஅறியபொக்கிஷமேஉன்னுள் பல உலகங்கள்கண்டேன்அமைதியான அறையில் அகிலங்களைஅறிய வைத்தாய்நீ தோண்டத் தோண்ட கிடைக்கும்மணற்கேணிஉன்னிடம் வந்தாலே எல்லோருமே உயர்நிலைக்குஎத்தனைஎத்தனை வண்ணங்களில் அழகானஅர்த்தமுள்ள அட்சயப் பாத்திரம்நீ உன்னிடத்தில்

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியாய் காத்திருக்கும் நூலகங்கள்..!

நூலகம்….. ❗ உன்னைநீ உணர்ந்து கொள்ளஉலகம்அதை தெரிந்து கொள்ளகண்கள் பெற்றுநீகபடம் நீக்கிநீவாழ்வை ஜெயிக்க கற்றவர் அனுபவம்நீகற்றுக்கொள்ளஉற்றார்உறவினர்ஊருக்குள்ளேஉலகம் முழுவதும்உன் புகழ் பறந்து செல்ல உன்தேடலின் பசிக்குதெவிட்டா விருந்தளிக்கஅல்லும் பகலும்ஆயிரம்

Read more
கவிநடைபதிவுகள்

நூலகம்..!

தலைப்புநூலகம் நம் அறிவு வளரவும்⸴ உயரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக நூலகங்களே முதன்மை பெறுகின்றன. அறிஞர்ப் பெருமக்களின் நூல்களை பொதுமக்கள் படித்து பயன்பெற தொகுத்து வைக்கும் இடமே

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணில் காலூன்றிய உயிர்கள் இவை…!

சட்டி பானைகள் மண்ணால்செய்யப்பட்டது … இங்கே மண் , வின் , காற்று ,ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சைநமது உடல் , நம் உயிர் வாழும் கூடு(

Read more