Day: 09/10/2023

இலங்கைசெய்திகள்

டிக்டொக் எடுக்க சென்றவரகள் மூழ்கி மரணம்..!

வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி,இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

Read more
செய்திகள்

3வது நாளாக தொடரும் போர்..!

இஸ்ரேல் லிற்கும் ஹமாஸிற்கும் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 700 இஸ்ரேலியர்களும் 413 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போரானது தொடர்ந்து

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை வேண்டி தவிக்கும் நாடுகள்..!

விடுதலை வேண்டித்தவிக்கும் நாடுகள் ,மானுடஇனங்களுக்கெல்லாம் …! உன் சூரியப் பார்வைஒன்றே போதும் …! எரிதழலாய்கிளர்ந்தெழுவார்மக்களெல்லாம் …! இந்தப் பூமி உருண்டையில்எங்கெங்கேஅடக்குமுறையும் ,அடிமைத்தனமும் நீடித்துக்கிடக்கிறதோ ? அங்கெல்லாம்உன் சுவாசக்

Read more
கவிநடைசெய்திகள்

இதற்கு மேல் மூழ்குவதற்கு ஒன்றுமில்லை..!

இங்குமூழ்குவதற்குமிச்சம்எதுவும்இல்லாதபோதுவெள்ளத்தின்பங்களிப்பு. குளங்களைஏரிகளைஆறுகளைமுடமாக்கியவழிதடம்அடைத்தமமதைஅரசியல்மனிதர்களின்வியாபாரிகளின்தந்திரத்தைஅழிக்கும்மந்திரம்வெள்ளம். இங்குமழைக்குஎன்றுமேநல்லபெயர்இல்லை. பெய்தாலும்இல்லைஎனினும்சபிக்கும்நன்றிகெட்டகொன்றமனிதர்கள். வெள்ளம்வடிந்தாலும்வடியாவிட்டாலும்அல்லல்துன்பம்ஆற்றாமைநீக்கமற.மழையைவாழ்த்துவோம். மழையைஅதன்சுகத்தைசுகந்தத்தைஆராதிப்போம்.பராமரிப்போம்.வரப்புயரஔவைவாக்கு. கேலோமி🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைசெய்திகள்

விளை நிலம் விலை நிலமாகிவிட்டது..!

பார்க்கப் பசி தீரும் ,கண் குளிரும் …! எங்கும் பச்சைநெடும் வயல்கள் …! வெள்ளை நாரைகள்ஆங்காங்கே காத்துநிற்கும் …! அழகுகண் பரிக்கும் …! அன்னை பூமிக்குபச்சை பட்டாடைகட்டியது

Read more
கவிநடைபதிவுகள்

இதனால் மட்டுமே உயரும் வாழ்க்கை..!

சிகரம்…..❗ சிகரம் தொடுவது ஒன்றும்சிரமமான காரியம் அல்லசிந்தனையில்❗ வந்து உன்னை ஆராத் தழுவி வாழ்த்துக்கள் பாடிவரவேற்கப் போவதில்லைவெற்றி❗ வெறு வாய்மென்றுவயிற்றுப் பசி தீர்வதில்லைதீராத நோயுமல்லவறுமை❗ வாடி வதங்கிஅடங்கி

Read more