திலி நகருக்கு வடகிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

கிழக்கு திமோரின் திலி நகருக்கு வடகிழக்கே 507 கி.மீ .தொலைவில் இன்றைய தினம் காலை 10.22 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.09 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கமானது 45 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *