மனம் ஓர் மார்க்கம்..!

வான்கங்கையில்

ஆகாயத்தின்

அதிசயத்தில்

விண்மீன்களின்

ஜாலத்தில்

நிலவுதோழி

புரவியின்

மேல்

அமர்ந்த

நினைவு

பயணம்.

இங்கு

காதல்

காதலிக்கபடுபவள்

காதலன்

இயற்கை

இறைவன்

அனைவருமே

பேரின்பத்தின்

பெருமிதப்பில்.

அண்டவெளியின்

ஆழ்

அதிசயத்தில்

இலயித்த

மனம்

ஓர்

மார்க்கம்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *