சிம்பாப்பே யுடனான போட்டியில் அயர்லாந்து அபார வெற்றி…!

அயர்லாந்து அணியானது சிம்பாப்பே ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன் போது 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் என்பவற்றில் கலந்துக்கொள்கிறது.இதில் கடந்த 13 ம் திகதி நடைப்பெற்ற போட்டியானது மழையின் காரணமாக தடைப்பட்டது.இதனையடுத்து நேற்றைய தினம் 2வது ஒரு நாள் போட்டி நடைப்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணி அயர்லாந்து அணியின் பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் 42.5ஓவர்களில் 166 ஓட்டங்களைப்பெற்று,அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 40.01 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப்பெற்று வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து அயர்லாந்து அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *