Month: December 2023

கவிநடைசெய்திகள்

வரிகளும் மக்களும்..!

வரி களை பற்றி எழுத இங்கு இதுவரை எந்த உலக ஆட்சியாளனும் இன்றும் நினைக்கவில்லை. வரிகள் வலிகளும் இரத்தமும் வியர்வையும் துன்பமும் நிறைந்த கலவை. கவிதையால் எழுத

Read more
கவிநடைசெய்திகள்

கேப்டன் விஜயகாந்த்

😭😭😭😭😭😭😭😭😭😭😭 *புரட்சி கலைஞருக்கு* *இரங்கற்பா* *கவிதை ரசிகன்* “தமிழன் என்று சொல்லடாதலை நிமிர்ந்து நில்லடா ” என்றுஎல்லோரும்சொல்லித்தான் காட்டினார்கள்…தலைவா….!நீ மட்டும் தான்“வாழ்ந்தே காட்டினாய்….. !” “அட்சய பாத்திரத்தில்”கூடஎன்றாவதுஒருநாள்உணவு

Read more
இலங்கைசெய்திகள்

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம் பதிவு..!

இந்தியப் பெருங்கடலில் இன்று மாலைத்தீவுக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று  பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று 29ம் திகதி காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்

Read more
இலங்கைசெய்திகள்

குறைந்த விலையில் இந்திய முட்டைகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும்

Read more
இந்தியாசெய்திகள்

எங்கள் நண்பரான மோடியை நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்..!

5 நாள் விஜயத்தை மேற்கொண்டு மத்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். இதன் போது ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இக்கலந்துரையாடலின்

Read more
இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களில் பலத்த மழை..!

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக பதுளை மாவாட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக

Read more
இந்தியாசெய்திகள்

தமிழ் சினிமா பிரபல நடிகர் விஜயகாந் காலமானார்..!

தமிழகத்தின் தே.மு.திக கட்சி தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

Read more
இலங்கைசெய்திகள்

14 வயது காதலியுடன் ஓடிய இளைஞன்..!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் நேற்று 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கிய பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில்

Read more
கவிநடைசெய்திகள்

என் தேவதை..!

என் தேவதையே !என் தேவதையே !என் காதலைஎப்போது ஏற்பாய் ?என் தேனிசையே !என் தேனிசையே !என்னைஎப்போதுஏறெடுத்து பார்ப்பாய்? வினாக்குறியாகநீ போனாலும்நான்தொடர்புள்ளியாகிதொடர்வேன்……திண்டுக்கல் பூட்டினால்உன் மனதைபூட்டினாலும்நான் திருடாமல்விடமாட்டேன்……. உன் கடைக்கண்

Read more
இலங்கைசெய்திகள்

பெரிய வெங்காயத்தின் விலை குறைவடையவுள்ளது..!

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு

Read more