ஜப்பானில் சுனாமி..!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.இதனையடுத்து இங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சில கரையோரப்பிரதேசங்களை சுனாமி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை தென் கொரியா ,செர்பியா ,சீனா ஆகிய நாடுகளுக்கும் சுனாமு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் உடனடியாக கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேறி மிக உயரமான பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *