சூரிய புயல்..!
எப்படி
இவ்வளவு
நாள்
தன்
பயணத்தை
தொடர்ந்தது
இந்த
மா
இயற்கை
என்பது
தான்
மில்லியன்
டாலர்
கேள்வி?
மனிதனை
தவிர
மற்ற
உயிரினங்கள்
அகத்தில்
புறத்தில்
பேராசை
சுமப்பதில்லை.
தன்
உணவுக்கு
மேல்
எதனையும்
பீறிட்டு
தின்பதில்லை.
மனிதன்
எந்த
கிரகத்தில்
சென்றாலும்
வியாபார
புலனின்பத்தில்
காமத்தில்
பேராசை யில்
ஒழுங்கீனத்தில்
தன்
சுக
போக
இச்சைக்காக
எதனையும்
செய்யும்
அசுர
மனோபாவம்.
இயற்கை
கோடான
கோடி
இழப்பீட்டிலிருந்து
தன்னை
மீட்டெடுக்கும்.
தன்னை
புதுப்பிக்கும்.
இங்கு
எதுவும்
மனிதன்
படைத்ததல்ல.
இயற்கை
பொருளிலிருந்து
செய்த
சில
நுட்பங்களை
சாதனைகள்
விஞ்ஞானம்
புடலங்காய்
என்பான்.
இத்தனை
விஞ்ஞானங்களாலும்
யாராவது
பிற
உயிர்களாவது
பாதுகாப்போடு
வாழ
இயல்கின்றதா?
கணநேரத்தில்
போர்
இராசயன
ஆயுதங்கள்
அழிவுகள்
புனிதங்களை
அழித்தல்
கொலை
கொள்ளை.
பூமியின்
பாவம்
இங்கு
தூய்மையாதல்
அரிது.
புனிதர்கள்
மகான்கள்
இறை
நேசர்கள்
என்று
மதங்களை
தினித்த
வேதங்களின்
அர்த்தபரிபாலனையில்
யார்
இங்கு
அகிம்சை
பேசுபவர்.
வஞ்சம்
பழிவாங்கல்
லஞ்சம்
இல்லாத
உலகம்
ஏது?
மொழிகளின்
மேல்
உள்ள
தாகத்தில்
உயிர்
கொலைகள்
அதிகம்.
பூமி
பிரபஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்.
வஞ்சம்
இல்லாத
காட்டில்
நேச
மலர்
பூக்கட்டும்.
விஞ்ஞானத்தின்
விளங்காத
வார்த்தைகள்
அழியட்டும்.
சுயம்
இல்லாத
வாழ்வு
மலரட்டும்.
பிரபஞ்சத்தின்
ஒரு
ஷண
நேர
சிமிட்டலில்
கலைந்து
போகும்
மேக கூட்டம்
சூரிய
புயல்.
அதன்
அதிர்வுகள்
எதனையும்
இங்கு
பாதிக்கபோவதில்லை.
நன்மையை
தேடிய
பிராத்தனையில்
ஆயிரம்
சூரிய
சந்திரர்களை
கடப்போம்.
தகர்ப்போம்.
பிராத்தனை
நம்பிக்கை
இருப்பை
உருவாக்கி
இன்புற்று
மகிழ
வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985