பிசாசும் தேவதையும் கலந்த கலவை என்ன தெரியுமா?

காதலே!

பிசாசும்

தேவதையும்

சேர்ந்த

கலவை

தான்.

முழுமையான

இன்பம்

துன்பத்தின்

ஒரு

துளியில்

கலந்த

பாதி

திராவகம்

மீதி

அமிர்தம்.

அறிபவர்களின்

இணை

துணை

தேடுபவர்களின்

ருசியின்

நர்த்தனம்.

மனதின்

இன்ப

துன்ப

மீ

மின்சாரம்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை 98452131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *