கரட்டின் விலை குறைவடைந்தது..!

அண்மையில 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட்டின் விலை இன்று 360 ரூபாவாகு குறைவடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார வட்டார நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே மலையகத்தில் சீரான காலநிலை காணப்படுவதால் மரக்கறி வகைகள் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் இந்த பல மரகறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *