Day: 05/03/2024

கவிநடைசெய்திகள்

எரிகின்ற சூரியன்..!

👏👏👏👏👏👏👏👏👏👏👏 *கை என்பது…..* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏 காயம் படாதக் கல்சிலையாவதில்லை…நெருப்பு படாதத் தங்கம்நகையாவதில்லைஉறைக்காதச் சந்தனம்மணப்பதில்லைசிப்பிக்குள் அடைபடாத தண்ணீர்முத்தாவதில்லை….தீட்டப்படாத வைரம்ஔி பெறுவதில்லைஇளைஞனே!போராடாத மனிதன்புகழ் பெறுவதில்லை…..! சாதித்தவனுக்கேகைத்தட்டியே

Read more
செய்திகள்

தெற்கு ஈரானில் நிலநடுக்கம் பதிவு..!

தெற்கு ஈரானில் இன்றைய தினம் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 4.20 மணியளவில் இந்ந நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிச்டர் அளவில் 5.5ஆக பதிவாகியுள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

மின்சாரக்கட்டணம் குறைப்பு…!

உடன் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணம் நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 21.9 சதவீதமாக மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

கூகுளை பார்த்து செயற்பட்டதனால் இந்த நிலமை..!

கூகுள் வரைப்படத்தினை பார்த்து தான பலரும் பல இடங்களுக்கு செல்கின்றனர். சில சமயம் இந்த கூகுள் வரைப்படம் காலை வாரி விட்டுவிடும் .அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

உணவு பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை..!

மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தொடக்கம் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு

Read more