தெற்கு ஈரானில் நிலநடுக்கம் பதிவு..!

தெற்கு ஈரானில் இன்றைய தினம் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 4.20 மணியளவில் இந்ந நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ரிச்டர் அளவில் 5.5ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடுகள்,கட்டிடங்கள் என்பன குலுங்கின,இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாக வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *