Day: 29/03/2024

கவிநடைசெய்திகள்

இவை எல்லாம் விளையாட்டு பொம்மைகள் தானா..?

( விளையாட்டுப் பொம்மைகள் )  …✍️✍️✍️✍️✍️விளையாட்டுப் பொம்மை இங்கேஒருவருக்கொருவர்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? பிறர்உள்ளம் அறியாநம் அறிவென்னஅறிவோ ? முகக்குறிப்பைப்படிக்கத்தெரியாமல் … கண்கள்உணர்த்தும் …உணர்வறியாமல் … நாம்ஒருவருக்கொருவர்வெறும்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்

Read more
இலங்கைசெய்திகள்

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது..!

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர்

Read more
இலங்கைசெய்திகள்

பஸ் விபத்தில் 45 பேர் உயிரிழப்பு..!

தென் ஆப்ரிக்காவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் பொருட்டு பயணித்த வேளை மாமட்லகலாவில் அமைந்திருக்கும் பாலத்தை

Read more
இலங்கைசெய்திகள்

இஞ்சம் பெற்றவருக்கு நடந்த விடயம்..!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று 28 சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை

Read more
இலங்கைசெய்திகள்

இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு..!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்

Read more