இவை எல்லாம் விளையாட்டு பொம்மைகள் தானா..?


( விளையாட்டுப் பொம்மைகள் )  …✍️✍️✍️✍️✍️
விளையாட்டுப் பொம்மை


இங்கே
ஒருவருக்கொருவர்
விளையாட்டுப்
பொம்மைகள்
தானோ ?

பிறர்
உள்ளம் அறியா
நம் அறிவென்ன
அறிவோ ?

முகக்குறிப்பைப்
படிக்கத்
தெரியாமல் …

கண்கள்
உணர்த்தும் …
உணர்வறியாமல் …

நாம்
ஒருவருக்கொருவர்
வெறும்
விளையாட்டுப்
பொம்மைகள்
தானோ ?

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *