விருது வென்ற சந்திரயான்-03

சந்திரயான்-03 குழுவிற்கு விண்வெளி ஆய்விற்கான எல் ஜோக் ஸ்விகர்ட் ஜூனியர் விருந்துவழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இஸ்ரோ விஞ்ஞானிகளினால் சந்திரயான்-03 விண்கலம் சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் வருடாந்த விண்வெளி கருத்தரங்கம் அமெரிக்காவின் கொலரோடாவில் நடந்தது.இதில் ஜோன் எல் ஜேக் ஸ்விக்ரட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது.

இதனை இந்திய துணை தூதர் டி.சி மஞ்சுநாத் இஸ்ரோ சார்பில் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *