Day: 19/04/2024

கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

லக்னோவ் அணி வென்றது|சென்னை இன்றும் தோற்றது

IPL போட்டித்தொடரின் இன்றைய 34வது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ற்ஸ் அணி , சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. லக்னொவ் Ekana Spots

Read more
ஆளுமைகள்சமூகம்செய்திகள்

தடகளவீரர்  தங்க  சாதனையாளர் எதிர்வீரசிங்கம் விடைபெற்றார்

சிறீலங்காவிலிருந்து 1950 களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியது மட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்த திரு எதிர்வீரசிங்கம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார். 1958 ம்

Read more
கவிநடைசெய்திகள்

ஜனநாயகத்தின் தினம்..!

நமது வாழ்வை ,நமக்கான சூழலைநமக்கு நாமேஉருவாக்கிக் கொள்ள … நமக்குள்நம்மோடுவாழ்ந்து வரும்சிறந்த தலைமையைத்தேர்வு செய்யும் …ஜனநாயகத்தின்நாள் இது … இதில் நமக்குப்பிடித்தவர் …நமக்குத்தெரிந்தவர் … இல்லை இவர்எனக்குப்பிடிக்காதவர்

Read more
இலங்கைசெய்திகள்

இப்படி ஒரு குறுஞ்செய்தி கிடைத்தால்..!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு, பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’”

Read more
இலங்கைசெய்திகள்

குறைந்த விலையில் மின்சாரம்..!

குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டமானது யாழ் தீவகத்தில் அமையப்பெற உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக டக்ளஸ்

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!

நேற்று முன்தினத்திற்கு முதல் நாள் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவானது. இதனையடுத்து வடசுலவேசி மாகாணத்தில் அமைந்திருக்கும் ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில்

Read more
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது..!

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்

Read more