Month: May 2025

பதிவுகள்

இரத்தம் தொட்டு தூக்கியவள்..!

💉💉💉💉💉💉💉💉💉💉💉 செவிலியர் தினசிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💉💉💉💉💉💉💉💉💉💉💉 தெய்வங்கள் எடுத்தஅவதாரங்களில்செவிலியர் என்பதும்ஒரு அவதாரமே….! தாய்கண்ணீர் விட்டுசிசுவைதூக்கும் முன்புஅதன்இரத்தம் தொட்டுதூக்கியவள்இவளே…. வெட்டப்பட்ட கைகுத்தப்பட்ட வயிறுகிழிக்கப்பட்டு

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 12.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிக்கிறது.-சீனா..!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுஹதுறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.”இந்தியாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்

Read more
செய்திகள்

எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்..!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு பாகிஸ்தானால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மீது இந்தியா

Read more
கவிநடைபதிவுகள்

எனது விடியல்..!

💔💚💔💚💔💚💔💚💔💚💔 *எப்போது ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💔💚💔💚💔💚💔💚💔💚💔 பெண்ணே !என் வாழ்க்கையைஉன்னிடம்கொடுத்திருக்கிறேன்..வாசிக்கப் போகிறாயா ?கசக்கி எறியப் போகிறாயா? உன் மௌனம்அதிகம்பேச வைக்கிறது என்னை…. நான்உனக்குஇதயத்தையே

Read more
செய்திகள்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபை கூடிய கூட்டம் ..!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று கூடியது.இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்தது. எனினும் இந்த

Read more
செய்திகள்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது காஸா மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 51 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தினத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.மேலும் உணவு,நீர்,மின்சாரம்,மருத்துவம்

Read more
செய்திகள்

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

ஏமன் மீது இஸ்ரேல் நேற்று இரவு முதல் தாக்குதல் நடத்திவருகிறது.ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஹுடைடா நகர துறைமுகம்,சீமெந்து ஆலை என பல பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகின்றன.

Read more
செய்திகள்

பங்களதேஸின் ,T20 போட்டியின்  தலைவராக இவர் நியமனம்..!

பங்களதேஸின் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2026ம் ஆண்டு நடைப்பெற இருக்கும் உலக கிண்ண T20 பங்களதேஸின் தலைவராக இவர் செயற்படவுள்ளார். இதே

Read more
பதிவுகள்

எங்களுக்குள் வலிகள் ஆயிரம்..!

காஷ்மீர் கண்ணீர் என் பெயர் காஷ்மீரிஎன் தாய்நாடுபூமியின் சொர்க்கம்! இந்த பூமியில்இறைவன் எல்லாவற்றையும்மிகவும் அழகாக படைத்து விட்டான் ! ஆயினும்.எங்களுக்குள்வலி ஆயிரம்! அடிக்கடிஎங்கள்மீதும் குண்டுகள் பாயும்! எங்கள்உடலெங்கும்இரத்தம்பெருக்கெடுத்து

Read more