தமிழே தமிழின் முகவரி – பன்னாட்டுப் பரப்புரை இன்று
லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிறுவுவதற்காக பல நாடுகளிலுமிருந்து பங்குபற்றும் பன்னாட்டுப் பரப்புரை இன்று லண்டன் நேரம் பிற்பகல் 1 30 க்கு இடம்பெறவுள்ளது. மெய்நிகராக இடம்பெறும் இந்த நிகழ்வில் Zoom வழியாக உலகின் எப்பாகத்திலிருந்தும் பங்குபற்றலாம்
மேலதிக தகவல்களுக்கு 👇👇