ரூபாவின் பெருமதியில் வீழ்ச்சி..!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் ரூபாவின் பெருமதி குறைந்தும்,அதிகரித்தும் மாறி மாறி நடந்துக்கொண்டு இருக்கிறது.

இன்றைய தினம்( 13.07.2023)நேற்றைய தினத்தை விட இலங்கை ரூபாவின் பெருமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 305 முதல் ரூ. 307 ஆக இருந்த நிலையில் விற்பனை விலை ரூ. 320 முதல் ரூ 322 வரையும் காணப்படுகிறது.

மற்றும்
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 305.83 முதல் ரூ 306.59 மற்றும் ரூ. முறையே 319.வும் காணப்படுகிறது.

இதே வேளை அரச வங்கியான
மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 305. 58 முதல் 307.53 ஆகவும் விற்பனை விலையும் ரூ. 320.61 முதல் ரூ 322 வரையும் காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *