இவை தான் அறிவின் சிகரங்களா?
நூல்கள்
நாம்
வந்து
போனதின்
அடையாளங்கள்.
தகவல்களின்
வர்த்தமானங்கள்.
சிந்தனை
தத்துவங்களின்
சிகரங்கள்.
அறிவின்
சாகரம்.
வாழுவதற்கு
நூல்
படி.
வாழ்
நூல்
படி.
வாழ்ந்தற்கான
அடையாளத்திற்காக
ஒர்
நூல்
படை.
நூல்
படைவீடு.
அது
உலகத்தை
ஒர்
மிடறில்
குடிக்க
வைக்கும்.
அறம்
வாழட்டும்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985