Author: வெற்றி நடை இணையம்

சமூகம்செய்திகள்

போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்

சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை  தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள்  கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more
செய்திகள்

இன்று இருள்காலத்துக்காக ஐரோப்பிய நாடுகளில் நேரம் ஒரு மணி நேரம் பின் நோக்கி வைக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில் வாழ்பவர்களுடன் தினசரி உரையாடி மகிழ்வதுண்டு. வர்த்தகத்தில் சர்வதேசத் தொடர்புகள் கொண்டவர்களும் தமது நாடு, கண்டங்களில் எல்லைகளைத் தாண்டி உரையாட

Read more
அரசியல்செய்திகள்

தென்னாபிரிக்க ஸுலு மக்களின் அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றார்.

தென்னாபிரிக்காவின் ஐந்திலொரு பகுதி மக்கள் ஸுலு இனத்தவராகும். சுமார் 11 மில்லியன் தொகையான அவர்களின் அரசனாக இருந்த குட்வில் ஸ்வேலிதினி இவ்வருடம் மார்ச் மாதத்தில் மறைந்தார். 1971

Read more
செய்திகள்

தென்கொரியத் தலைநகரில் நடந்த ஹலோவீன் நிகழ்ச்சியில் நெரிபட்டு சுமார் 146 பேர் மரணம்.

சியோல் நகரின் சனிக்கிழமையன்று இரவு நடந்த ஹலோவீன் நிகழ்ச்சிகளிடையே கூட்ட நெரிசலுக்குள் சுமார் 146 பேர் மரணமடைந்திருப்பதாக நாட்டின் மீட்புப் படையினரின் செய்தி தெரிவிக்கிறது. ஒரு சிறிய

Read more
அரசியல்செய்திகள்

தென்னாபிரிக்காவில் ஆரம்பித்திருக்கும் எத்தியோப்பியா – திகிராய் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமத் தனது நாட்டின் ஒரு பாகமான திகிராய் மாநிலத்தினரின் மீது நவம்பர் 2020 இல் போரொன்றைப் பிரகடனப்படுத்தினார்.

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வெப்ப அலைப்புயல்காற்று நள்கே பிலிப்பைன்ஸில் சுமார் 45 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் நள்கே மிக மோசமான அழிவுகளை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வினாடிக்கு 26 வீசும் காற்றுடன் கலந்த மழையாக வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகங்களை

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்திடம் தோற்றது இலங்கை|புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் நியூசிலாந்து

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் நியூசிலாந்திடம் 65 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.அதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்திற்கு இலங்கை பின்தள்ளப்பட நியூசிலாந்து தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. முன்னதாக

Read more
செய்திகள்

தஞ்சாவூரில் களவுபோன உலகின் முதலாவது தமிழ் வேதாகமம் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது.

தஞ்சாவூரிலிருக்கும் சரஸ்வதி மஹால் வாசிகசாலையிலிருந்து 2005 இல் உலகின் முதலாவது வேதாகமம் களவெடுக்கப்பட்டது. அச்சமயம் அங்கே வந்திருந்த ஒரு வெளிநாட்டுக் குழுவால் அது களவாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த

Read more