கரும் பூஞ்ஞை அதிகரித்தமைக்கு ஒக்சிஜன் சிலின்டர்கள் காரணமா?

இந்தியாவில் கொரோனா வைரஸுக்குப் பிந்திய புதிய தொற்று நோயாகக் கரும்பூஞ்சை எனப்படும் பங்கஸ் நோய்(black fungus) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. திடீரெனக் கரும் பூஞ்ஞை நோயாளிகள்

Read more

இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது.

ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ

Read more

தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு.

கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும்

Read more

இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது.

கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப்

Read more

அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி!

பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதாரப்

Read more

இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு

Read more

தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை.

அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும்

Read more

பதற்றத்தில் பெல்ஜியம்! வைரஸ் நிபுணரைக் கொல்லும்திட்டத்துடன் ராணுவச் சிப்பாய் கன ரக ஆயுதங்களுடன் மறைவு

கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என்பவற்றின் மீதான விரக்தி மருத்துவர்கள், தொற்றுநோயியலாளர்கள் மீதான பழிவாங்கலாக உருவெடுக்கும் சம்பவம் பற்றிய ஒரு தகவல் இது. பெல்ஜியம் நாடு சில தினங்களாகப்

Read more

“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!”

உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின்

Read more