பிரான்ஸில் அஸ்ராஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி சுகாதார அதிகார சபை திடீர் முடிவு.

பிரான்ஸில் சுகாதார விடயங்களில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகார சபை(Haute autorité de santé) இன்று வெளியிட்டிருக்கின்ற சிபாரிசு ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி 55வயதுக்கு மேற்பட்டோருக்கு

Read more

நாட்டில் கடுமையான பொது முடக்கங்கள், தனது 60 வயதுக் கொண்டாட்டத்தில் கட்டுப்பாடு மீறல் – நோர்வே பிரதமர்.

உலகின் வெவ்வேறு நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகளைப் போட்ட தலைவர்களும், உயர் மட்ட அதிகாரிகளுமே அவைகளை மீறிய பல செய்திகள் வெளிவந்தன. அந்த வரிசையில் சேர்ந்துகொள்கிறார் நோர்வேயின் பிரதமர்

Read more

‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறது பிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்.

இங்கிலாந்து-சுவீடன் கூட்டுத் தயாரிப் பாகிய ‘அஸ்ராஸெனகா’ வைரஸ் தடுப்பூசி “பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது” என்று ஐரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency –

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பூசி ஏன் குறிப்பிட்டவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள் நோர்வே ஆராய்வாளர்கள்.

நோர்டிக் நாடுகளில் பின்லாந்து தவிர மற்றைய நாடுகள் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ரா செனகா தடுப்பு மருந்து போடுவதைத் தமது நாடுகளில் நிறுத்தின. காரணம் அதைப் போட்டுக்கொண்ட

Read more

சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19.

சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே

Read more

பெருந்தொற்றுக்களின் ஒரு வருடத்தினுள் தனது மூன்றாவது ஆரோக்கியத்துறை அமைச்சரை மாற்றும் பொல்சனாரோ.

கடந்த வருட மே மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டில் சுமார் 15,000 பேரின் உயிர்களைக் கொவிட் 19 குடித்த சமயத்தில் தனது இராணுவத் தளபதிகளிலொருவரை நாட்டின் மக்கள் ஆரோக்கிய

Read more

ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்!

பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன. நெதர்லாந்தை அடுத்து

Read more

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே,

Read more

“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர்.

நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du

Read more

இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு

புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று

Read more