கோடை விடுமுறை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிட்டும் -மக்ரோன் உறுதி மொழி.

பிரான்ஸில் எதிர்வரும் ஜுலை – ஓகஸ்ட் கோடை விடுமுறைக் காலத்துக்குள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று உறுதி அளித்துள்ளார். பிரான்ஸில்

Read more

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மீது தடுப்பு மருந்துகள் கையாளல் பற்றிய விமர்சனம் வலுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்தாலோசிக்காது, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகளோடும் சேர்ந்து திட்டமிடாது ஒன்றியத்தின் தலைவர் உர்ஸுலா வொன் டெர் லெயொன் தனிப்பட்ட முறையில் இயங்கினார் என்ற விமர்சனம்

Read more

வடகடலிலிருக்கும் தீவொன்றிலிருக்கும் ஒற்றைக் கட்டடத்தில் தனியொருவர் சினிமா பார்க்கப்போகிறார் ஒரு வாரத்துக்கு.

இவ்வருட கொத்தன்பெர்க் சினிமா விழா தனிமைப்படுத்தல் சமூக ரீதியில் எவ்வித விளைவுகளை உண்டாக்குகின்றது என்ற சிந்தனையை உண்டாக்குவதற்காக அறிவித்த போட்டியில் வென்றவர் லிசா என்ரோத், என்ற மருத்துவசாலை

Read more

பிரான்ஸில் இருந்து அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப் படிவம் வெளியீடு

ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று

Read more

நாட்டின் எல்லைகளும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன!

பொது முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்க முடிவு. பிரான்ஸ் அரசு பொது முடக்கத்தைத் தவிர்த்து பதிலாக சில புதிய கட்டுப்பாடுகளை நேற்றிரவு திடீரென அறிவித்துள்ளது. அதன்படி

Read more

கொவிட் 19 தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களும் மற்றவர்களுக்குத் தொற்றைக் காவிச் செல்லலாம்.

கொரோனாக் கிருமிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்குத் தப்பவே கொவிட் 19 தடுப்பு மருந்துகள் உதவுகின்றன. தடுப்பு மருந்தைப் பெற்றவரில் கிருமி தொற்றினாலும் அது அவரை லேசாகப் பாதிக்கும் அல்லது

Read more

கலப்பு முறைப் பொது முடக்கம்அடுத்தவாரம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றத்திலும் விவாதம்

பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத் தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது

Read more

கலப்பு முறைப் பொது முடக்கம்அடுத்தவாரம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றத்திலும் விவாதம்

பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத் தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது

Read more

அஸ்ரா-ஸெனகாவின் தடுப்பு மருந்துகளுக்காக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் வாய்ச்சண்டை.

அஸ்ரா ஸெனகா நிறுவனம் தம்முடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளைத் தந்துவிடவேண்டும் என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம், முடியாவிட்டால் அவர்கள் பிரிட்டனில் தயாரிப்பவைகளிலிருந்தாவது அதைத் தரவேண்டுமென்கிறது.

Read more

இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து

Read more