தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.

தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க்

Read more

இந்தோனேசியாவில் தடுப்பு மருந்துகளை உயர்மட்டத் தலைவர்கள் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.

ஜனாதிபதி ஜாகோ வுடூடுவில் ஆரம்பித்து நாட்டின் இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மருத்துவ சேவையில் உயர்மட்டத்தினர், இஸ்லாமியத் தலைமை என்று ஒவ்வொருவராக இந்தோனேசியாவால் அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின்

Read more

பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.

சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள்.

Read more

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், சான்றிதழ்களுடன் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கிரீஸ் பிரேரிக்கிறது.

தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒன்றித்துத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோ மித்ஸோதாக்கிஸ் முன்மொழிந்திருக்கிறார். சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து

Read more

ஜார்கண்ட் மாநிலப் பாடசாலை அதிபரொருவர் கிராமத்துச் சுவர்களில் கல்வியறிவூட்டும் சித்திரங்களை வரைகிறார்.

கொரோனாக் கட்டுப்பாடுகளால் நாடு, நகரங்களெல்லாம் முடக்கப்பட்டிருந்த காலத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமத்துச் சிறார்களின் படிப்பு நிலைமை அவர்களின் வயதையொத்த மற்றச் சிறார்களின் நிலையைவிட மோசமாகியிருக்கிறது. சாதாரணமான நிலைமையில்

Read more

சந்தியாகோ மிருகக்காட்சிசாலை கொரில்லாக்கள் இரண்டு கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 6 ம் திகதி சந்தியாகோவிலிருக்கும் மிருகக்காட்சிசாலையின் திறந்தவெளியில் வாழும் இரண்டு மனிதக் குரங்குகள் இரும ஆரம்பித்தன. தற்போதைய நிலைமையில் அப்படியான சுகவீனங்களுக்கு கொவிட் 19 பரீட்சை

Read more

பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக

Read more

இரவு ஊரடங்கை நாடு முழுவதும்மாலை ஆறு மணியாக்க பிரான்ஸில் யோசனை.

பிரான்ஸின் பிரதமர் அலுவலகத்தில் இன்று (11.01) நடத்தப்பட்ட ஒரு கலந்துரை யாடலில் நாட்டில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்க அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்

Read more

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள

Read more

இரண்டு தடுப்பூசிகளும் சமம், ஒன்றை விரும்பிக் கேட்டுப் போட முடியாது!

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு எந்த வகை தடுப்பூசி வேண்டும் என்பதை தெரிவு செய்து ஏற்றிக்கொள்ள வாய்ப்பிருக்காது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் (Olivier Véran) தொலைக்காட்சி

Read more