இதன் அருமை எப்போது புரியும்..?
விவசாயமேஉனை மறந்து போகுமோ ? உலகம் … பசிக்கிற போதுஉணவு இல்லையெனில்அதன் வேதனையைஅனுபவித்து உணர்ந்தால் மட்டுமேதெரியும் …விவசாயத்தின் அருமையும் , பெருமையும்… மழை பெய்யவில்லையா ?வரட்சி வரும்போதுதான்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
விவசாயமேஉனை மறந்து போகுமோ ? உலகம் … பசிக்கிற போதுஉணவு இல்லையெனில்அதன் வேதனையைஅனுபவித்து உணர்ந்தால் மட்டுமேதெரியும் …விவசாயத்தின் அருமையும் , பெருமையும்… மழை பெய்யவில்லையா ?வரட்சி வரும்போதுதான்
Read moreபழங்குடி பழங்குடிகளேஇயற்கையின்எல்லையைமீறாதமனிதர்கள்… அவர்களுக்குஇயற்கையேஇறைவன் … மரம் ,செடி ,கொடிகளும் …பறவைகள் ,விலங்குகள் ,தோழர்கள் … புதிது புதிதாய்தினமும் வளரும்மனிதன்நாகரீகமானவனாகத்தெரிந்தென்ன … உள்ளத்தில் …வஞ்சனையும்பேராசையும் … பிறரின் ,இயற்கையின்அழிவில்மகிழ்ச்சியும்கொள்பவர்கள்நாம்
Read moreஅப்பா எத்தனைசொந்தங்கள் வந்தாலும்அது அத்தனையும்அப்பா போல வருமா ? எத்தனைசுமைகள் வந்தாலும்அதை அப்பாவைப் போலதாங்கிட முடியுமா? கோபத்திற்குள் இருக்கும்அப்பாவின் பாசம்உனக்குத் தான் புரியுமா? தன் வயிறைச் சுருக்கிஉன்
Read moreஅன்னையும் நீயே அகிலமும் நீயே. எல்லோரும் ஆலயம்போனார்கள்சிலர் கோயிலுக்குப்போனார்கள்பலர் மசூதிக்குப்போனார்கள்ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்..! ஆம் கடவுள் என்ற அம்மா அங்கேஇருக்கிறாள்ரிஷிகள் இமய மலைக்குப்போனார்கள்சித்தர்கள் குகைகளுக்குபோனார்கள்சாமியார்கள் காசிக்குபோனார்கள்முனிவர்கள்
Read more🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 மண் வளப்பாதுகாப்பு தினம்சிறப்பு கவிதை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 பெண்ணும்மண்ணும் ஒன்றே !பெண் நலமோடுஇல்லை என்றால்உயிர் விளையாது……மண் வளமோடுஇல்லை என்றால்பயிர் விளையாது…… மனிதர்கள்வளமோடு வாழ
Read moreஎக்காலத்திலும் காதல் செய்யாமல் உயிர்கள் பிறந்ததில்லை. காதலின் வெளிப்பாடு இன்று காமத்தின் கட்டிலில் பசி ருசி திருப்தி அடையாத உடல் மொழி கவர்ச்சி. காதல் தன் எல்லா
Read moreதமிழ் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை அது இன்று தான் நிறைவேறியது… நண்பர்களே இக்கவிதை பற்றி கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்…..
Read more🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *இயற்கை எழுதிய* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 எத்தனையோகவிஞர்களின்கவிதைகளைவாசித்திருக்கிறீர்கள…என்றைக்காவதுஇயற்கை எழுதியகவிதைகளைவாசித்திருக்கிறீர்களா? இதோ!இயற்கை எழுதிய கவிதை… அலைகள்தன்னம்பிக்கை கவிதை….சிலந்தி வலைமுயற்சி கவிதை….. வானவில்ஒற்றுமை கவிதை….மழைகருணை
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தீபத்திருநாள்* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பிரம்மாவுக்கும்விஸ்ணுவுக்கும்யார் பெரியவர் என்றுநடந்தது போட்டி……நான் தான் பெரியவர் என்றுஎழுந்து நின்றார்“சிவபெருமான்”ஜோதியாகக் காட்டி….. யாம் கண்ட காட்சியாவரும்
Read more