தண்ணீரும் கண்ணீரும்..!
தண்ணீர்…(கண்ணீர்) தவிச்ச வாய்க்கு தண்ணீரில்லதாளம் போடும் தவளைக்கும் கண்ணீரில்லகுளமே வறண்டு போனதாம் குடிசைகளே நிறைந்து போனதாம் மரமற்று மனிதங்களே முளைத்திருக்க வெப்பக்காற்று மனசுல சுழன்றடிக்க மின்விசிறியை சுழலவிட்டு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தண்ணீர்…(கண்ணீர்) தவிச்ச வாய்க்கு தண்ணீரில்லதாளம் போடும் தவளைக்கும் கண்ணீரில்லகுளமே வறண்டு போனதாம் குடிசைகளே நிறைந்து போனதாம் மரமற்று மனிதங்களே முளைத்திருக்க வெப்பக்காற்று மனசுல சுழன்றடிக்க மின்விசிறியை சுழலவிட்டு
Read moreஆடை நெசவாளர்களின் கை வண்ணமே!மனிதர்களின்மானத்தைகாவல் காக்கும்பொக்கிஷமே! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்துணர்ச்சி தருபவளே!கடையில் உன்னைக் காணும் எல்லோரும் உன்னை ரசித்தபடியே செல்வர்உன்னை பார்த்து விட்டால் யாருக்குமே
Read moreநல்லதுசெய்வதில்இங்குயாரும்வச்சகுறிதப்பாதுஎன்றுசொல்வதற்கில்லை. அல்லதுசெய்யமட்டுமேகல்விவிஞ்ஞானம்அரசியல்சமூகம்உறவுகள்மதங்கள்மொழிகள்நதி நீர்பங்கீடுகள்எல்லைபிரச்சனைகள்ஆரோக்யசீர்கேடுகள்மாசுகட்டுபாடுவரையறைகள்மனிதவாழ்வியல்முறைகள்எல்லாம்தீதில்வச்சகுறிதப்புவதில்லை. தவித்தவாய்க்குதண்ணீர்தரஇயலாதவன்பசித்தவயிறுக்குசோறுதராதவன்இவர்கள்எல்லாம்யார்? திராவிடனா? இந்தியனா? மனிதனா?கேலோமி🌹🌹🌹🌹
Read moreஒருகருத்தைபகிர்வதற்குமுன்யோசி. தேவையானஒத்திசைவானமனிதருக்குபகிர். கருத்துசிலர்ஏற்கலாம். பலர்கழுத்தையே! அறுப்பர். இருவேறானபாதைகொண்டஉலகில்பத்துதிக்கிலும்பயணம். வார்த்தைகள்வாக்கியங்கள்மந்திரங்கள்மொழிகள்மௌனத்தில்மட்டுமேமெய்மைபடுகின்றன. கடந்துபோகும்உலகில்வார்த்தைகளைஅன்பாகஆதரவாககூடதேவையின்றிவெளி விடாதே! எல்லாபிறர்குற்றங்களும்உன்வார்த்தைமேல்சவாரிசெய்துவிடும். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.
Read more🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 வேண்டுதல் கண்ணீர் சிந்தும் போதுதுடைக்க யாரும் வருவதில்லை கவலை கொள்ளும் போதுசிரிக்க வைக்கஎவரும் வருவதில்லை அறியாமல் ஒரு தவறுசெய்து பார் உன்னை விமர்சிக்கஇந்த உலகமே கூடி
Read moreபெண் அடிமை பெண்ணின்றி இல்லை உலகு! அத்தனை நதிகளுக்கும் அவளது பெயரே! பூமிக்குக்கூடபூமித்தாய்என்றே சிறப்புப்பெயர்! அன்னையைப் போல் தெய்வம் இல்லை என்பதே அகிலத்தின் பேச்சு! அவளின்றி குடும்பம்
Read moreஉன் அன்பில் தொலைந்து விட்டேன். யாருமற்ற தனிமையில்தொலைந்து தொலைந்துதுவண்டு விட்டேன்..!போ உன் நினைவுகூடவேண்டாம். தொலைவதும்ஓர் சுகம் தான்யாராவது..தொலைந்து விடாதேஎன்று கொஞ்சும் போது.. மிஞ்சி மிஞ்சி பார்த்தால்கெஞ்ச..கூட யாருமில்லாததனிமையில்
Read moreஅரிசி கதிரவனைக் கையெடுத்து தன்னானே னானே//நாற்றங்காலில் காலைவச்சோம் தில்லாலே லேலே//பச்சநாத்து பளபளக்கும் தன்னானே னானே//பத்திரமா காலைவையி தில்லாலே லேலே!// பச்சப்புள்ளயத் தூக்குறாப்போல தன்னானே னானே//பாத்துமெல்ல எடுக்கணுன்டி தில்லாலே
Read moreஅரிசியின் வகைகள்பலவகைகள் உண்டு! அழகுபடுத்திய அரியில் இல்லேயே சத்து! கருப்புக் கவுனியில் அடங்கியதே பலசத்து! மாப்பிள்ளைசம்பா,திணையரிசி,வரகரிசி,குதிரைவாலி! இன்னும் உள்ளனபலவகை அரிசி! முன்னோர்கள்சொன்ன வழிவந்ததானியஅரிசி! உண்டு சிறப்புபெற்றுஅடுத்ததலைமுறைக்குஎடுத்துச்செல்வோம்! கோமதிசிதம்பரநாதன்உறையூர்,திருச்சி3
Read moreஅரிசிஅறிவுபதினாறுகலைகளைவிழிக்கசெய்யும்உயிராற்றலின்உந்துசக்தி. உயிர்வாழிகளின்ஜீவிதாமிர்தம். உணவின்திரு. உயிரின்களம். இரத்ததுளிகளின்நினைவுஅமிர்தம். அன்னப்பிரசன்னத்தின்குருவாயூர்அப்பன். பால்சோறின்பவித்ரதன்மை. நோயாளிகளின்போர்க்காலஅரிசிகஞ்சி. நோஞ்சான்களின்உடனடிபசிபிணிமருந்து. வள்ளலாரின்உற்றஉயிர்தோழன். பழையசோற்றின்அமிர்தகரைசல். கோபுரகலசத்தின்உயிர்பேழை. கருவூலம்திருவூலம்எல்லாம்அரிசிக்குமுன்பணிந்துவழிபடும். பசிக்குஅருமருந்து. உணவுக்குபின்ஆனந்தகோலாகாலதூக்கம். சற்றேஇரத்தம்திமில்திமிர்ஊறஜல்லிகட்டுகாமம். மஞ்சள்கூடியஅரிசியாகங்களின்யோகங்களின்மங்கலங்களின்திருமணங்களின்இல்லங்களின்உள்ளங்களின்இணைப்பின்வாழ்த்துசங்கமம். அரிசிஆயிரம்வகை. ஒவ்வொருவகையும்பாரம்பரியத்தின்வழிபாடு. இட்லிதோசைகளின்ஊத்தப்பங்களின்ஆதிமூலம்.
Read more