‘ள்’ ஈறு தான் அவள் …..
‘ள்’ ஈறு தான் அவள் …..முடிவில்லாதவள் அவள் ….கருவில் உதித்த முதற் கடவுள் அவள் ….குழவியாய் விளையாடிய விசித்திரம் அவள் …..தென்றலிலே மிதந்து வந்த தென்பாண்டிப் பதுமை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
‘ள்’ ஈறு தான் அவள் …..முடிவில்லாதவள் அவள் ….கருவில் உதித்த முதற் கடவுள் அவள் ….குழவியாய் விளையாடிய விசித்திரம் அவள் …..தென்றலிலே மிதந்து வந்த தென்பாண்டிப் பதுமை
Read moreநவீன விஞ்ஞான வளர்ச்சி மேம்படவே தொழில்நுட்பதால் நவீன இயந்திங்கள் உருவாகவே உடலால் வியர்வை சிந்தி உழைத்த மனிதன் வேலைகள் அற்று தினம் நோயுற்று ஆரோக்கியம் குன்றி போனானே
Read moreஅதிகாலைத் துயில் எழுந்தால் நன்மைஎன சொல்ல தவறினோம்… பின்னிரவு வரை விழித்திருத்தல் கேடுஎன சொல்ல தவறினோம்… எண்ணெய் குளியல் உடலுக்கு நன்மைஎன சொல்ல தவறினோம்… ரசாயன(Soap, shampoo)
Read moreவலிமை வலியை மறந்து வாழ வழி சொல்லும் உன்னில் இருக்கும் உளி… ஏக்கங்கள் கண்களைத் தாண்டியதும் காணாமல் போகும் கனவுகளும் கண்ணீரும்… வான்வெளி வருணனை. திரையில் கண்ட
Read moreஇறைவா என்னைப் புதியவளாய் இயற்றிட என்மனம் தெளிவாய் திறந்திட தினம்தோறும் யுத்தம் செய் எதிர்மறை எண்ணங்களை என்னில் துரத்திடுவாய்… வாழ்வினில் வெறுமையை நீக்கிடுவாய் வரிகளில் வலிமையைத் தந்திடுவாய்…
Read moreவெற்றி லட்சியத்தை அடைய உன் பாதையை உருவாக்கி தொடர்ந்து முன்னேறி கொண்டே இரு!! வாழ்க்கை நீ செல்லும் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் தடைகளைத் தகர்த்ததெறிந்து சிகரத்தை
Read moreஊரார் சொல்லும் சொல்லுக்கும் செவிமடுத்து….! செவிச்செல்வம் இருக்கிறது என்பதை மறந்து….! மாய உலகில் தினம் மாறும், பச்சோந்திதான் இன்று வாழும் மனிதமே….! மனிதம் எங்கே? என்று வினவுகிறேன்….!
Read moreவெடித்து சிதறும்எரிமலை குழம்பாய்எங்கங்கோ சிதறுகின்றனஅடைத்து வைக்கப்பட்டமனதுக் குள்ளானநினைவலைகள் மேலெழும்பிகலைந்துபோன கனவுகளாய்ப்புதைக்கப்பட்ட காதல்இரவு வெளிச்சத்தில்எழுந்து வந்து இம்சிக்கிறது. தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும் பொதிமூட்டையாய்இதயத்தில் கனத்துக் கிடக்கும்நினைவுகளை அவ்வப்போதுதூசிதட்டி பார்க்கிறேன்.உன் அழகிய
Read moreஎன் உயிர் காதலி என் அன்பு காதலியே நான் உன்னை பார்த்த போது என்னையே அறியாத ஒரு ஆனந்தம் எனக்குள் வந்த்தடி! என்றும் நீ என்னுடன் இருக்க
Read moreஓர் இனத்தின்உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில்அவ் இனம்தமது உரிமைகளைபெரும்நோக்குடன்ஆயுதம் தாங்கிபோராட வேண்டியசூழல் ஏற்பட்டது…! பலஆண்டு யுத்தகளமாகமாறியது எம் தேசம்…! மண்ணில் புதைக்கப்பட்டகண்ணி வெடிகள்காலை பிய்த்துஎடுத்தது…! பதுங்கு குழியும்பற்றை தரையும்வாழிடமாக மாறியது…!
Read more