இலங்கை

இலங்கைசெய்திகள்

இயற்கையோடு இயற்கையாக வாழலாம்..!

பழங்குடிகள் ஒரு வேளைஇந்த மானுடம்இவ்வளவு வேகமாகவளராமல்இருந்திருந்தால் … நாடக வேசங்கள்இல்லாமல்அமைதியாக …ஆனந்தமாக …இயற்கையோடுஇயற்கையாகவாழ்ந்திருக்கக்கூடும் … இத்தனைஇத்தனை செயற்கைவியாதிகள்எட்டிப்பார்த்திருக்காது … பணத்துக்காகஎதையும் செய்யும்மனிதர்கள்உருவாகிஇருக்கமாட்டார்களோஎன்னவோ …?🤔 இனி மீண்டும்திரும்புவதுசாத்தியமா ?🤔

Read more
இலங்கைசெய்திகள்

வெற்றிலையின் விலை உயர்வு..!

வெற்றிலையின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட

Read more
இலங்கைசெய்திகள்

சதொச ஊடாக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை..!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்கப்படவுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், கடலை,

Read more
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 36 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது என முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன

Read more
இலங்கைசெய்திகள்

மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு..!

கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பெரியகல்லாறு

Read more
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு..!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லாஃப்ஸ் சமையல்

Read more
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு..!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லாஃப்ஸ் சமையல்

Read more
இலங்கைசெய்திகள்

வரி செலுத்தும் சூழ்நிலை இவர்களுக்கு..!

VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான பதிவுக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு ஒரு

Read more
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று..!

நாடடின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை தென்பட்டது. நீண்ட நாட்களாக வறட்சியான காலநிலை தென்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இதனிடையே

Read more