Featured Articles

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா.

உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின்

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு!

பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

எல்லாரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகும் ஒரு சின்னம் – கமலா ஹாரிஸ்.

“உலகின் சிறார்களெல்லாம் எதையும், எவராலும் சாதிக்கமுடியும் என்று புரிந்துகொள்வார்கள், அதுதான் ஐக்கிய அமெரிக்கா,” என்று கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அறிமுகப்படுத்தினார். கமலா தேவி

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய

Read more
Featured Articlesசெய்திகள்

டிராகன் பழத்தின் பெயரை மாற்றியது குஜராத் மாநிலம்.

இந்தியாவின் அபிமான எதிரியான சீனா அடிக்கடி எல்லையில் மோடிக்கொண்டே இருக்கிறது என்ற கோபத்தில் பல சீனப் பொருட்களை, சீனாவின் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியா ஒதுக்கிவைத்து வருகிறது. அந்த

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில்

Read more
Featured Articlesசெய்திகள்

காலநிலை மாற்றங்களின் விளைவால் தென்னிந்தியப் பிராந்தியங்களில் அதிக மழையும் வெள்ளமும் உண்டாகலாம்.

காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பூமத்திய ரேகையை ஒட்டியிருந்த பிராந்தியங்களில் இதுவரை இருந்த மழைப்படலத்தை ஓரளவு நகர்த்தியிருப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பாகங்கள் கடும் மழையையும் அதனால் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்நோக்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

காலநிலை மாற்றங்களின் விளைவால் தென்னிந்தியப் பிராந்தியங்களில் அதிக மழையும் வெள்ளமும் உண்டாகலாம்.

காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பூமத்திய ரேகையை ஒட்டியிருந்த பிராந்தியங்களில் இதுவரை இருந்த மழைப்படலத்தை ஓரளவு நகர்த்தியிருப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பாகங்கள் கடும் மழையையும் அதனால் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்நோக்கும்

Read more