“வரும் வசந்தகாலம் நல்ல விடியலாக அமையும்”-மக்ரோன் புதுவருட செய்தி
ஆண்டின் தொடக்கம் கடுமையாக இருப்பினும் வரும் வசந்த காலம் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு புதிய விடிவாக இருக்கும் (“Le printemps 2021 sera le début d’un
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தான் பிரெஞ்சுப் பிரஜையாவதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு அவைகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக போரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்கிருக்கும் தொடர்புகளை இழந்து போகாமலிருக்கத்
Read moreதென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin
Read moreவெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க அவரது கட்சிக்காரர்களே அவரை உதாசீனப்படுத்துவதும் அதிகரிக்கிறது. விளைவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் யார், எவர் பக்கம் என்றில்லாத ஒழுங்கினம்
Read moreபிரான்ஸில் ஜனவரி 1, 2021 முதல் வீட்டுவாடகை உதவிக் கொடுப்பனவு (aides personnalisées au logement-APL) வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன.இனிமேல் தற்போது நடைமுறையில் இருப்பது போன்று
Read moreசுவிற்சர்லாந்தின் லூசேர்னில் (Lucerne) முதுமை நோய்ப் பராமரிப்பகம் ஒன்றில் வயோதிபர் ஒருவர் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் மத்திய கன்ரன் பிரதேசமாகிய
Read moreரஷ்யாவின் மிக வடக்கில் சைபீரியப் பகுதியில் நிரந்தரமாக உறைந்து கிடக்கும் நிலம் [permafrost] இளகி வரும் பகுதியொன்றில் மிகவும் பழைய காலத்தில் வாழ்ந்த ஒரு காண்டாமிருகத்தின் உடல்
Read moreபெரும்பாலும் கத்தோலிக்க திருச்சபைகளால் அரசியல் இயக்கப்படும் லத்தீனமெரிக்க நாடுகளில் பெண்களுக்கு அவர்களுடைய உடலின் மீது உரிமை கிடையாது. கற்பழிப்புக்கு உள்ளானவர்களுக்கும் கருக்கலைப்புச் செய்துகொள்ளும் உரிமை கிடைக்காது. கியூபா,
Read moreமிகப் பழமைவாத யூதர்கள், புத்தகவரிகளை வாழ்க்கைக் கோட்பாடுகளாக்கும் யூதர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஹாரடிம் யூத குழுவினர் இஸ்ராயேலிலும், அமெரிக்காவிலும் அதிகமாக வாழ்கிறார்கள். தமது நிலத்திலிருந்து விரட்டப்பட்டு உலகமெங்கும்
Read more2007 இல் ஈராக்குக்கு ஐ.நா சபையின் பாதுகாப்புப்படையாக அனுப்பப்பட்டு அங்கே காரணமின்றிப் பொதுமக்களைக் கொலைசெய்த, சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்ற நான்கு அமெரிக்க இராணுவத்தினரின் மன்னிப்பு
Read more