இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக கண்டி,மாத்தளை,பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மொணராகலை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Read more