செய்திகள்

அரசியல்செய்திகள்

தனது நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார்.

“உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக ஐரோப்பா நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகப்பெரிய ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது,” என்று திங்கள் கிழமையன்று தெரிவித்தார் நோர்வேயின் பிரதமர்

Read more
அரசியல்செய்திகள்

அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குள்ளாலான லெபனான் ஜனாதிபதியும் இல்லாத நாடாகிறது.

 பெய்ரூட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஞாயிறன்றே வெளியேறினார் லெபனான் ஜனாதிபதி மைக்கல் ஔன். திங்களன்று நிறைவுபெறும் தனது ஜனாதிபதிப் பதவி காலியாக இருக்கும்போதே வெளியேறிய ஔனை வாசலில்

Read more
செய்திகள்

மரணமடைந்த ஸுலு அரசன் தனக்கான கட்டணத்தைத் தராததால் புதிய அரசனின் சிம்மாசனத்தை செய்ய மறுக்கும் இந்தியத் தச்சன்.

 ஸுலு அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றாலும் அவர் தனக்காகச் செய்ய உத்தரவு கொடுத்த இரண்டு சிம்மாசனங்களைச் செய்ய அவரது தச்சன் தயாராக இல்லை. காரணம் முன்னாள்

Read more
செய்திகள்

பதினேழு ரூபாய்களைக் கொடுத்து மரணத்தை விலைக்கு வாங்கினார்கள் மோர்பி பாலத்தில்.

ஞாயிற்றுக்கிழமையன்று குஜராத்தில் இருக்கும் பிரபல மோர்பி பாலத்தில் நடந்த விபத்து பற்றிய விபரங்கள் பல வெளியாகி ஆச்சரியத்தையும், கோபத்தையும் மக்களிடையே உண்டாக்கி வருகின்றன. ஒரேவா என்ற நிறுவனம்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

அவுஸ்ரேலியா அயர்லாந்தை வென்றது | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் அயர்லாந்தை அவுஸ்ரேலாயா 42 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிகொண்ட அயர்லாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முன்னதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் வீராங்கனை பிரிட்டனி கிரினரின் மேன்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் [Brittney Griner]. பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஜேர்மனிய அமைச்சரின் விமர்சனத்தை வளைகுடா நாடுகளின் கூட்டுறவு அமைப்பு சாடுகிறது.

உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடாகக் கத்தார் தெரிவுசெய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்திருந்தன. இவ்வாரத்தில் கத்தாருக்குப் பயணிக்கவிருக்கும்

Read more
சாதனைகள்செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக உலகத்தின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் Rhaetian Railway.

தனது நாட்டின் தொழில் நுட்பத்திறமைகளை உலகறியச் செய்வதற்காக உலகின் நீளமான பயணிகள் ரயிலைச் செலுத்தியது சுவிஸ் ரயில் நிறுவனமான Swiss Rhaetian Railway. 100 பயணிகள் பெட்டிகளைக்

Read more
அரசியல்செய்திகள்

பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரை தன்னிஷ்டப்படி நடக்கும்படி மிரட்டிய சீன ராஜதந்திரி.

சுமார் ஒரு தசாப்தமாக ஐரோப்பியக் கடல் போக்குவரத்துத்துறையில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரின் நேர்காணல் பற்றிய மிரட்டலொன்றை விடுத்திருக்கிறது. அவ்விடயம் இரண்டு நாடுகளுக்குமிடையே

Read more
அரசியல்செய்திகள்

மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரேசிலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதியை வெற்றிகொண்டார் லூலா டா சில்வா.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் லூலா டா சில்வா புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் 51 % விகித வாக்குகளையும் பதவியிலிருக்கும்

Read more