செய்திகள்

அரசியல்செய்திகள்

ஜோன்சன் அரசிலிருந்து மேலுமொரு முக்கிய உறுப்பினர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் விலகினார்.

பிரிட்டிஷ் கொன்சர்வட்டிவ் கட்சி அரசுக்கு மேலுமொரு அவப்பெயர் உண்டாகியிருக்கிறது. இம்முறை அதைச் செய்தவர் கட்சியின் உறுப்பினர்களை பிரதமர் விரும்பும் வகையில் இயங்க வைப்பவரான கிரிஸ் பின்ச்சர் ஆகும்.

Read more
அரசியல்செய்திகள்

மோசமாகியிருக்கும் வாழ்க்கை நிலையை எதிர்த்து லிபியர்கள் நாட்டின் பாராளுமன்றத்துள் புகுந்து ஆர்ப்பாட்டம்.

லிபியாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் மின்சாரமின்மை உட்பட்ட தினசரி வாழ்க்கையின் மோசமான நிலைமையால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெள்ளியன்று டுபுரூக் நகரிலிருக்கும் பாராளுமன்றக் கட்டடங்களுக்கு

Read more
அரசியல்

“நாம் பெலாரூஸுடன் ஒன்றுபடுவதை விரைவுபடுத்த மேற்கு நாடுகளின் தடைகள் அனுகூலமாக இருக்கின்றன,” என்கிறார் புத்தின்.

சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த ரஷ்யாவின் எல்லை நாடான பெலாரூஸ் தனித்தனி நாடுகளாக இருப்பினும் இரண்டு நாடுகளின் குடிமக்களும் பரஸ்பரம் தத்தம் நாடுகளுக்குப் புலம்பெயர்வதையும், குடியுரிமை

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை நிறுத்த இந்தியா தயாராகிறது.

இந்திய அரசு தான் ஏற்கனவே அறிவித்தபடி நாடெங்கும்  ஒற்றைப் பாவனைப் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை மட்டுமன்றி, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றையும் நிறுத்துவதற்குத் தயாராகிறது. அப்பொருட்களைத் தயாரிப்பவர்கள் கடைசி

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தினர் திட்டமிட்டுக் குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டதாகப் பொய் சொல்லப்பட்டது.

உக்ரேனின் மனித உரிமைக் கண்காணிப்பாளராக இருந்த லுட்மில்லா டெனிசோவாவும், மனோவியல் மருத்துவர் ஒலெக்சாந்திரா கிவிட்கோவும் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவத்தினர் அங்கே குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

Read more
அரசியல்செய்திகள்

முடக்கப்பட்ட ஆப்கான் அரச நிதிகளை அமெரிக்கா ஆப்கான் பூமியதிர்ச்சி உதவிகளுக்காகத் திறக்கலாம்.

ஆப்கான் அரசுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையே கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன. அதன் நோக்கம் அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவிலிருக்கு நிதியில் ஒரு பகுதியைச் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில்

Read more
அரசியல்செய்திகள்

பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.

நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்தொழிநுட்பம்

ஐரோப்பாவிலேயே அதிக எரிசக்தியைச் சூரியக் கலங்கள் மூலம் தயாரிக்கும் நாடு நெதர்லாந்து.

படுவேகமாக நாட்டின் இயற்கைவள எரிசக்தித் தயாரிப்பை அதிகரித்து ஐரோப்பாவிலேயே அதை அதிகமாகத் தயாரிப்பவர்களாக மாறியிருக்கிறது நெதர்லாந்து. 2019 இல் நாட்டுக்குத் தேவையான 14 % எரிசக்தியை காற்று,

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேன் போர் நோர்வேயின் சிவால்பாத் பகுதியில் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சிவால்பாத் பகுதியில் ரஷ்யர்கள் வாழும் பாரன்ஸ்பெர்க் குடியிருப்புக்கு ரஷ்யா அனுப்பும் அவசியமான பாவனைப் பொருட்களை நோர்வே தடை செய்வதாக புதனன்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது. நோர்வேக்கு வடக்கில் இருக்கும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கடும் வெப்பமும் வரட்சியும் இத்தாலியின் முக்கிய நதியில் நீர்மட்டத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது.

வருடத்தின் பருவகாலத்துக்கு வழக்கமில்லாத கடும் வெம்மை, வழக்கம்போல மழைவீழ்ச்சி இல்லாமை, பனிக்காலம் வரட்சியாக இருந்ததால் மிகைப்படக் கிடைக்கும் நீரான கரையும் பனி இல்லாமல் போனவை ஆகிய காரணங்களால்

Read more