செய்திகள்

அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

பிரதமர் ரணிலின் வரவினால் ஆறுதல் அடைந்திருப்பவர்கள் ராஜபக்சாக்கள் மாத்திரமே

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

புதிய பனிக்கரடிகளை கிரீன்லாந்தில் கண்டதால் அவைகளின் எதிர்காலம் பற்றி ஆராய்வாளர்கள் நம்பிக்கை.

கிரீன்லாந்தின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் இதுவரை அறிந்திராத ஒரு கூட்டம் பனிக்கரடிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை அறியப்பட்டிருந்த பனிக்கரடிகள் வாழும் சூழலை விட வித்தியாசமான சூழலில் வாழப் பழகிவிட்டிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

டென்மார்க்கில் ஜனநாயக விழா நடக்கும் சமயத்தில் நாட்டின் கடற்பகுதியில் தோன்றிய ரஷ்ய போர்க்கப்பல்.

ரஷ்யாவின் போர்க்கப்பல் இரண்டு தடவைகள் அத்துமீறி டென்மார்க்கின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைந்து திரும்பியதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியிருக்கிறது. டென்மார்க்கின் போர்ன்ஹோல்ம் பகுதியில் நடந்துவரும் ஜனநாயக விழாவின் சமயத்திலேயே குறிப்பிட்ட கப்பல்

Read more
அரசியல்செய்திகள்

வரவிருக்கும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலைமை வரலாம்.

இவ்வருடக் குளிர்காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக்காலமாக ஆகலாம் என்ற எச்சரிக்கை பலரால் கொடுக்கப்பட்டது. குளிர்காலமானது நீளமாகவும், கடும் குளிராகவும் இருக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளைப்

Read more
செய்திகள்

உலகிலேயே மிக மந்தமான போக்குவரத்தைக் கொண்ட உலக நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று.

சிறீலங்காவை விட பங்களாதேஷ், நிக்காரகுவா ஆகிய நாடுகளில் மட்டுமே சராசரி போக்குவரத்து வேகம் மந்தமானதாக இருக்கிறது. சிறீலங்காவைப் போலவே மணிக்கு 50 கி.மீ வேகத்தில் போக்குவரத்து நகரும்

Read more
அரசியல்செய்திகள்

இந்திய இராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்துக்கு எதிராகக் கலவரங்கள்.

இந்திய அரசினால் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இராணுவ சேவைத் திட்டமான, “அக்னிபாத்” மீதிருக்கும் அதிருப்தி நாட்டின் பீகார், உத்தர் பிரதேஷ் மாநிலங்களில் கலவரங்களாக வெடித்திருக்கிறது. அச்சேவையில் முதல்

Read more
அரசியல்செய்திகள்

கடந்த வருடங்களில் உலகில் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.

உலகின் வெவ்வேறு பாகங்களில் தற்போது அகதிகளாகப் புலம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை 100 மில்லியன்களை விட அதிகமாகும். உக்ரேன் போர் ஆரம்பிக்க முன்னரேயே 90 மில்லியனாக இருந்தது அவ்வெண்ணிக்கை. இது

Read more
அரசியல்செய்திகள்

சர்க்கரைக் கொள்வனவைக் குறைக்கச் சொன்ன இம்ரான் அரசும், தேநீர் குடிப்பதைக் குறைக்கச்சொல்லும் ஷரீப் அரசு.

பாகிஸ்தானில் ஆட்சியிலிருந்த இம்ரான் கான் அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது ஷெபாஸ் ஷரீப் கட்சிக் கூட்டணி. அக்கட்சியின் அமைச்சரான அஷான் இக்பால் புதனன்று நாட்டு மக்களிடம், தேநீர்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து

Read more