செய்திகள்

அரசியல்செய்திகள்

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் நீண்ட காலத்தின் பின்னர் இஸ்ராயேலுக்கு விஜயம் செய்கிறார்.

15 வருட இடைவெளிக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய வெளிவிவகார அமைச்சரொருவர் இவ்வாரம் இஸ்ராயேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யப்போகிறார். வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சோக்லு இன்று புதன்

Read more
அரசியல்செய்திகள்

சொந்த மண்ணிழந்து புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது.

தமது சொந்த வாழ்விடங்களை இழந்து வேறிடங்களுக்கு ஓடியிருப்பவர்களி எண்ணிக்கை முதல் தடவையாக 100 மில்லியன் பேரைத் தாண்டியிருப்பதாக ஐ.நா-வின் புலபெயர்ந்தவர்களுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்கள்

Read more
செய்திகள்

டெக்சாஸ் மாநிலத்தில் 19 குழந்தைகளைச் சுட்டுக் கொன்றான் 18 வயதுக்காரன்!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருக்கும் யுவால்டி என்ற நகரின் ஆரம்பப் பாடசாலைக்குச் சென்று தாறுமாறாகச் சுட்டுத் தள்ளினான் ஒரு 18 வயது இளைஞன். துப்பாக்கிச் சூட்டால் இறந்தவர்கள் 19

Read more
செய்திகள்

விட்டமின் டி-ஐப் பெருமளவில் கொண்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகள் விரைவில் சந்தைக்கு வரும்!

உலகளவில் ஒரு பில்லியன் பேர் விட்டமின் டி போதாமையால் வெவ்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 40 % பேருக்கு அந்தப் போதாமை இருக்கிறது.

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்காவுக்குப் புதிய கடன்களெதையும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தது உலக வங்கி!

எதிர்காலத்தில் சிறீலங்கா தனது காலில் நிற்கக்கூடிய காலத்தில் தரும் என்று எதிர்பார்த்து எந்தக் கடனையும் அந்த நாட்டுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று கைவிரித்திருக்கிறது உலக வங்கி.

Read more
அரசியல்கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சம் | இலங்கை மீள எழுவது எப்படி?

“வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்”——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

Read more
அரசியல்செய்திகள்

மேற்குச் சமவெளிப் பல்கலைகலைகழகத் தேர்தலில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் பெரும் வெற்றி.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்குச் சமவெளியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அல் பத்தா அமைப்பு வேகமாகத் தனது பலத்தை இழந்து வருகிறது. நடத்தவேண்டிய பொதுத் தேர்தலை நடத்தாத

Read more
அரசியல்செய்திகள்

சிரியாவுக்குள், துருக்கியின் எல்லையையிலிருந்து 30 கி.மீற்றர்களைக் கைப்பற்ற எர்டகான் உத்தேசம்.

குர்தீஷ் இனத்தவரின் இயக்கங்கள் துருக்கிக்குள் தலையெடுக்க விடாமல் செய்வதில் குறியாக இருக்கிறார் ஜனாதிபதி எர்டகான். சிரியாவுக்குள் செயற்படும் அப்படியான இயக்கங்கள் தமது நாட்டின் பிராந்தியத்துக்குள் ஊடுருவதைத் தடுக்க

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் குவாசுலு நதால் பிராந்தியத்தில் மழை, வெள்ளப்பெருக்கு.

தொடர்ந்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணத்தை மீண்டும் தாக்கியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் அதே பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அழிவு சுமார்

Read more
சமூகம்செய்திகள்நலம் தரும் வாழ்வுபதிவுகள்

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்!

இன்றைய குழந்தைகள் தானே நாளைய நம் தூண்கள். அவர்களுக்காக நாம் இன்று ஒதுக்கும் நேரங்களே நாளை நம் முதுமைக்கு சேர்த்து வைக்கும் முத்தான நிமிடங்கள். ஆங்கிலத்தை இன்றைய

Read more