செய்திகள்

செய்திகள்தகவல்கள்

உலகின் அதிகுறைந்த நேர விமானச்சேவையில், பறக்கும் நேரம் 53 வினாடிகள் மட்டுமே.

ஐக்கிய ராச்சியத்திலேயே மிகப்பெரிய உள்ளூர் விமானச் சேவையைக் கொடுக்கும் நிறுவனம் லொகன்ஏயார் ஆகும். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தனது மையமாகக் கொண்டு இயங்கும் அந்த விமான

Read more
அரசியல்செய்திகள்

தனது நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சிரிய அகதிகளைத் திருப்பியனுப்ப துருக்கி திட்டமிடுகிறது.

சிரியாவின் வடக்கில் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளுக்கு ஒரு மில்லியன் புலம்பெயர்ந்த் சிரியர்களைத் திருப்பியனுப்பத் திட்டமிட்டு வருவதாக ஜனாதிபதி எர்டகான் தெரிவித்தார். குறிப்பிட்ட பகுதிகளில் அவர்களுக்கான வீடுகள் மற்றும்

Read more
செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைப்பால்மா தட்டுப்பாடு, போர்க்கால நடவடிக்கையாக ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் தாய்ப்பால் குடிக்காத இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கான செயற்கைப்பால்மாவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. காரணம் அவற்றின் அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனமொன்று தமது தொழிற்சாலைகளில் அவற்றைத் தயாரிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகும்.

Read more
அரசியல்செய்திகள்

என்றுமில்லாத அளவு சுயேச்சைகள் ஆஸ்ரேலியாவின் தேர்தலில் வெற்றி பெற்றனர்!

ஆஸ்ரேலியாவின் ஆளும் கட்சியாக இருந்த பழமை பேணும், லிபரல் கட்சியினர் தோற்றது மட்டுமில்லாமல் நாட்டில் புதியதொரு அரசியல் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது நடந்த தேர்தல். பதவியிழந்த ஆளும் கட்சியின்

Read more
அரசியல்பதிவுகள்

பிரதமர் ரணிலின் மீள்வருகை

    தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த ராஜபக்சாக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அதே மக்களினால் படுமோசமாக வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளாக்கப்படுவார்கள் என்று யாருமே 

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

அரசியலும் ஓய்வும் !

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது. மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக

Read more
செய்திகள்

பின்லாந்தில் நாட்டோ [OTAN] அடையாளத்துடன் படு பிரபலமாகியிருக்கிறது ஒரு பியர் வகை!

பின்லாந்தின் கிழக்கிலிருக்கும் சவொன்லின்னா நகரின் Olaf craft brewery  வடிப்பாலையில் நாட்டோ பெயரை வடிவாகக் கொண்ட பியர் ஒன்று தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீப மாதங்களில் பின்லாந்து அந்த

Read more
அரசியல்செய்திகள்

“எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பது ஆபத்தானது,” என்று டிரான்ஸ்னிஸ்திரியா எச்சரித்தது.

தம்மைத் தனிக் குடியரசாகப் பிரகடனம் செய்துகொண்டிருக்கும் டிரான்ஸ்னிஸ்திரியாவின் ஜனாதிபதி வடிம் கிராஸ்னொஸெல்ஸ்கி, “பிரிட்னெஸ்த்ரோவியா ஒரு தனிமனிதர்களுடைய உரிமைகளைக் கௌரவித்துப் பாதுகாக்கும் ஒரு குடியரசு. தளம்பாமல் இயங்கிவரும் எமது

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஈராக்கின் அதிமுக்கிய நீர்த்தேக்கம் பெருமளவில் வற்றிவிட்டது.

ஈராக்கின் தலைநகரான பக்தாத்துக்கு வடகிழக்கிலிருக்கும் ஹம்ரீன் குளம் பெருமளவில் வற்றிப்போய்விட்டதாக நாட்டின் நீர்வளத்துறை தெரிவிக்கிறது. பல வருடங்களாக மழைவீழ்ச்சி தொடர்ந்து குறைந்திருப்பதால் அக்குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுவரு சிர்வான்

Read more