செய்திகள்

செய்திகள்தொழிநுட்பம்

எதிர்பார்ப்பை மீறி உக்ரேனுக்கு எதிராக மிகக்குறைவான அளவிலேயே இணையத்தளத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுக்குமானால் அப்போரில் உக்ரேன் இணையத்தளங்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் நடைபெறும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் ஆரூடம் கூறிவந்தனர். அப்படியான

Read more
அரசியல்செய்திகள்

ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயத்தில் அதிமுக்கியமான மாநாடுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன.

உக்ரேன் எல்லைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைந்து ஒரு மாதம் நிறைவேறிவிட்டன. சர்வதேச ரீதியாக ரஷ்யாவின் வர்த்தகம் மீதும், புத்தினுக்கு நெருங்கியவர்கள் மீதும் போடப்பட்ட தடைகள் இதுவரை

Read more
செய்திகள்

நாஸாவின் முதலாவது விண்வெளிப் பயணத்தின் புகைப்படங்கள் டென்மார்க்கில் ஏலம் விடப்படுகின்றன.

1960 – 1970 க்கும் இடையில் அமெரிக்க விண்வெளித் திணைக்களமான நாஸா சந்திரனுக்கு அனுப்பிய அப்பலோ விண்வெளிக் கப்பல்களின் விஜயங்களில் எடுக்கப்பட்ட 74 புகைப்படங்கள் டென்மார்க்கில் கொப்பன்ஹேகனில்

Read more
அரசியல்செய்திகள்

கரீபியத் தீவுகளில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்தினர் மீதான கோபத்தின் விளைவுகள் தொடர்கின்றன.

1962 இல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திலிருந்து விடுவித்துக்கொண்டு சுதந்திரம் பெற்ற நாடு ஜமேக்கா. தனது 60 சுதந்திரதினத்தை இவ்வருடம் கொண்டாடவிருக்கும் ஜமேக்காவில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II இன்

Read more
செய்திகள்விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஓய்வுபெறப்போவதாகச் சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

தனது 25 வது வயதில் 15 சர்வதேச வெற்றிகளைப் பெற்றுவிட்ட ஆஷ்லி பார்ட்டி [Ashleigh Barty] உலக டென்னிஸ் வீராங்கனைகளில் தற்சமயம் முதலிடத்தில் இருப்பவர். இரண்டே மாதங்களின்

Read more
செய்திகள்

நோர்வேயின் நார்விக்கில் மாட்டிக்கொண்ட ரஷ்யப் தனவந்தரின் உல்லாசப்படகு ஒரு வழியாக அங்கிருந்து வெளியேறுகிறது.

சர்வதேச ரீதியில் புத்தினுக்கு நெருக்கமான பெருந்தனவந்தர்கள் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர்களின் உல்லாச வீடுகள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தினுக்கு நெருங்கியவராக இருப்பினும் முடக்கல்களுக்கு ஆளாகாத சிலரும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கடந்த வருடத்தை விட 15 % மாசுபட்ட காற்றுடன் அதிக மாசுபட்ட உலகத் தலைநகராக மீண்டும் டெல்லி.

உலக நகரங்களின் சூழலில் நச்சுக்காற்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வருடாவருடம் வெளியிடும் சுவிஸ் நிறுவனமான IQAir இன் புதிய அறிக்கை விபரங்களுடன் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சுவாசிக்கும்

Read more
அரசியல்செய்திகள்

பெற்றோல் வினியோக நிலையங்களுக்கு சிறீலங்காவில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சுதந்திரமடைந்த பின் முதல் தடவையாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சிறீலங்கா அரசு அதனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் கோபத்தைச் சமாளிக்க வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்துத் தனது நெருங்கிய வர்த்தக நட்பு நாடாக இருந்த ரஷ்யாவிடமிருந்து விலகிக்கொள்ளும் ஜேர்மனிய அரசின் குறிக்கோள்களில் ஒன்று தனது எரிசக்திக்காக ரஷ்யாவிடம்

Read more
அரசியல்செய்திகள்

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் வெள்ளம்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன் நாட்டு மக்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரேனுக்கு வெளியே அகதிகளாகப் புகலிடம் தேடியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னர் இதுபோன்ற ஒரு அகதிகள்

Read more