செய்திகள்

அரசியல்செய்திகள்

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த

Read more
அரசியல்செய்திகள்

ஆப்ரமோவிச்சுக்குப் போலிப் பத்திரங்கள் கொடுத்துதவிய யூதத் தலைவர் தப்பியோடும் வழியில் கைது செய்யப்பட்டார்.

பிரிமியர் லீக் உதைபந்தாட்டக் குழுவான செல்ஸியின் உரிமையாளரான ரோமன் ஆப்ரமோவிச் மீது வீசப்பட்ட சுருக்குக்கயிறு அவருக்குப் போலிப் பத்திரங்களை ஒழுங்குசெய்த யூத மார்க்க பிரசாரகர்\தலைவரின் கழுத்தின் மீதும்

Read more
அரசியல்செய்திகள்

மீண்டுமொரு புதிய சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தளமாகிறது கத்தார்.

ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் நாடான சாட் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது நீண்டகாலத் தலைவர் இத்ரிஸ் டெபி இத்னோவைப் பக்கத்து நாடான லிபியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளின் (FACT)

Read more
அரசியல்செய்திகள்

கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியமும் உக்ரேன் அகதிகள் பற்றிய தனது போக்கை மாற்றிக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளை வரவேற்கத் தயாராகத் தமது குடிவரவுச் சட்டங்களைத் தளர்த்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதற்காகத் தனது அங்கத்துவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.

Read more
செய்திகள்நிகழ்வுகள்

நெல்லையில் பொதிகைத் தமிழ்ச் சங்க 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு நெல்லையில் நடந்த பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு சங்கத்தின் சாதனை

Read more
செய்திகள்

இந்தியாவின் புலம்பெயர்ந்த பெண்ணை அமெரிக்கா தனது நெதர்லாந்துத் தூதுவராக்கவிருக்கிறது.

இந்தியாவில் பிறந்த ஷெவாலி ரஸ்டான் டுக்கல் [Shefali Razdan Duggal] என்ற மனித உரிமைகள், பெண்ணுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தைச் சேர்ந்த 50 வயதானவரை ஜோ பைடன் தனது

Read more
செய்திகள்

தீவிரவாதம் உட்பட்ட பல குற்றங்களுக்காக 81 பேருக்குக் மரண தண்டனைகளை நிறைவேற்றியது சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட விபரங்களின்படி நாட்டில் 81 பேர் மீதான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஹூத்தி, அல் கைதா, காலிபாத் தீவிரவாதிகள் போன்ற இயக்கத்தில்

Read more
அரசியல்செய்திகள்

நோர்வே அரசு ஒரு முழு வரவுசெலவுத்திட்டத்துக்கான தொகையைச் சம்பாதிக்கப் போகிறது.

இந்த வருடத்தில் நோர்வே எரிபொருட்களின் விற்பனையால் வரும் இலாபத்துக்கு அறவிடும் வரிகள் மூலம் 177 பில்லியன் எவ்ரோவைச் சம்பாதிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்கெதிராகப் போரிட சிரியாவில் ஆட்கள் தேடப்படுகிறார்கள், ரஷ்யாவால்.

உக்ரேனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் ரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரேன் அரசைத் தாம் நினைத்தது போலப் பணியவைக்க முடியவில்லை. இரண்டு பக்கப் போர்களத்துச் செய்திகளையும் முழுக்க நம்ப

Read more
அரசியல்செய்திகள்

ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்து வருகிறார்கள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் தலைவர்கள்!

சவூதி அரேபியா, எமிரேட்ஸ் நாட்டின் அரசர்கள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அமெரிக்கச் செய்திகள்

Read more