யாழில் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று சனிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள்மீது
Read more